Factors Contributing to Learning TNTET Paper 1 Questions

Factors Contributing to Learning MCQ Questions

1.
கற்றலின் மூலம் குழு மாணவர்களிடையே ____________ எண்ணங்கள் வெளிப்படும்
A.
நேர்மறையான
B.
எதிர்மறையான
C.
A மற்றும் B சரியானது
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
A. நேர்மறையான
2.
கற்றோர் __________ கற்பித்தலின் பொருளை தெரிந்துகொள்வர்
A.
வெளிப்புற
B.
மையக்
C.
அனைத்து
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. மையக்
3.
வழிகாட்டுதலின் கோட்பாடுகள்______________ என வழங்கப்படுகிறது
A.
வழிகாட்டுதல் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கான ஒரு சமூகவியல் கட்டமைப்பு
B.
வழிகாட்டுதல் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கான ஒரு உளவியல் கட்டமைப்பு
C.
வழிகாட்டுதல் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கான ஒரு தத்துவ கட்டமைப்பு
D.
வழிகாட்டல் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கான ஒரு அரசியல் கட்டமைப்பு
ANSWER :
C. வழிகாட்டுதல் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கான ஒரு தத்துவ கட்டமைப்பு
4.
தலமைப் பண்பு எத்தனை வகைப்படும்
A.
2
B.
3
C.
4
D.
5
ANSWER :
B. 3
5.
சரியான கூற்றை தேர்வு செய்க கூற்று 1: மாணவர்களின் அறிவுத்திறன் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய கருவியாக உட்காட்சிவழிக் கல்வி முறை அமைகிறது. கூற்று 2 : கற்பவர் பெற்றுள்ள அறிவைப் பயன்படுத்தி அறியப்படாத அறிவின் திறனைப் பெறுதல் உட்காட்சி வழிக்கற்றல் செயல்முறையாகும் .
A.
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி
B.
கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு
C.
கூற்று 2 சரி மற்றும் கூற்று 1 தவறு
D.
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு
ANSWER :
A. கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி
6.
CAI - விரிவாக்கம் தருக
A.
COMPUTER ASSISTED INSTRUCTION
B.
CENTRAL ASSISTED INSTRUCTION
C.
CENTRAL ASSOCIATION INSTRUCTION
D.
COMPUTER ASSOCIATION INSTRUCTION
ANSWER :
A. COMPUTER ASSISTED INSTRUCTION