Factors Contributing to Learning TNTET Paper 1 Questions

Factors Contributing to Learning MCQ Questions

7.
_____________ என்ற கருத்து ஏற்றுக் கொள்ளுதல் மதித்தல் ஆகிய பண்புகளை அடக்கியது
A.
ஒற்றுமை
B.
வேற்றுமை
C.
A மற்றும் B சரியானது
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. வேற்றுமை
8.
_________ என்பவர்கள் கற்றல் வளைவு தொடங்க காரணமாவர்.
A.
க்ரோ-க்ரோ
B.
பிரேயன் & ஹாட்டர்
C.
பீல் & மார்க்ஸ்
D.
பிகி & ஹண்ட்
ANSWER :
B. பிரேயன் & ஹாட்டர்
9.
CMC - விரிவாக்கம் தருக
A.
COMPREHENSIVE MEDIATED COMMUNICATION
B.
CONTRIBUTION MEDIATED COMMUNICATION
C.
COMPUTER MEDIATED COMMUNICATION
D.
COMPUTER MODIFIED COMMUNICATION
ANSWER :
C. COMPUTER MEDIATED COMMUNICATION
10.

சரியான கூற்றை தேர்வு செய்க
கூற்று 1: கற்பித்தல் பிறச்செயல் ஆகியவைகளின் மூலம் மாணவர்களிடம் இடைவினையாற்றும் போது ஆசிரியர்கள் சில பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
கூற்று 2 : மாணவர்களின் செயல்கள் அவர்களின் ஆர்வங்களை கவனிக்க வேண்டும் இது அவர்களின் நடத்தையை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் .

A.

கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி

B.

கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு

C.

கூற்று 2 சரி மற்றும் கூற்று 1 தவறு

D.

கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு

ANSWER :

A. கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி

11.
__________ சார்ந்த பயிற்றுவிப்பதன் விளைவாக நேரடியான அறிவுறுத்தலுடன் ஒத்திசைவான திறமையான போதனைகளை காணும் போக்கு அதிகரித்து வருகிறது.
A.
கருத்தியல் பகுப்பாய்வு
B.
பாடப்பொருள் பகுப்பாய்வு
C.
வகுப்பறை பகுப்பாய்வு
D.
வாய்மொழி பகுப்பாய்வு
ANSWER :
A. கருத்தியல் பகுப்பாய்வு
12.
CALL - விரிவாக்கம் தருக
A.
CENTRAL ASSOCIATED LANGUAGE LEARNING
B.
COMPUTER ASSISTED LANGUAGE LEARNING
C.
COMPUTER ASSOCIATED LANGUAGE LEARNING
D.
CENTRAL ASSISTED LANGUAGE LEARNING
ANSWER :
B. COMPUTER ASSISTED LANGUAGE LEARNING