சரியான கூற்றை தேர்வு செய்க
கூற்று 1: மனிதநேய உளவியலாளர்கள் பொறுத்தவரை அறிவுசார் கற்றல் நிகழ்வு ஆர்வம் ஈடுபாடு போன்றவற்றை பிரித்துப் பார்ப்பது இல்லை.
கூற்று 2 : பாடப்பொருள்களில் அறிவினைப் பெற வேண்டுமெனில் ஆர்வம் மிகவும் அவசியம் எனக் கூறுவர்.
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி
கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு
கூற்று 2 சரி மற்றும் கூற்று 1 தவறு
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு