Constructivist Approach to Learning TNTET Paper 1 Questions

Constructivist Approach to Learning MCQ Questions

1.
மாணவர்கள் ஏதன் மூலமாக தொழில்நுட்ப ரீதியாகவும், வாழ்வியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் தாமாகவே பிரச்சனைக்கு தீர்வு காண்கின்றனர்
A.
முறையான கற்பித்தல்
B.
மையக் கற்பித்தல்
C.
முறைசாரா கற்பித்தல்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. மையக் கற்பித்தல்
2.
உலகைப் பற்றிய உண்மை மற்றும் பொது அறிவை நினைவில் வைத்துக் கொள்ள உதவும் நினைவு
A.
சொற்பொருள் சார்ந்த நினைவு
B.
நடைமுறை சார்ந்த நினைவு
C.
முரண்பாடான நினைவு
D.
தற்செயல் நினைவு
ANSWER :
A. சொற்பொருள் சார்ந்த நினைவு
3.
குழந்தைகளின் மொழி வளர்ச்சி சார்ந்துள்ளது
A.
சிறந்த சமூக-பொருளாதார சூழல்
B.
சிறந்த பள்ளிப்படிப்பு
C.
குழந்தைக்கு கொடுக்கப்பட்ட கருத்து சுதந்திரம்
D.
இவை அனைத்தும்
ANSWER :
D. இவை அனைத்தும்
4.
புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை
A.
3
B.
4
C.
5
D.
6
ANSWER :
C. 5
5.
PGR-ன் விரிவாக்கம்
A.
Prime Generic Reactor
B.
Psycho Growth Rate
C.
Polymerase Galvant Reaction
D.
Psycho Galvanic Reflex
ANSWER :
D. Psycho Galvanic Reflex
6.
உட்காட்சிக் கற்றல் கோட்பாட்டில், ஒரு குழந்தையானது குறியீட்டு மொழியினை நன்கு அறியாத நிலையில் நவீன கணிதக் கணக்குகளை தீர்த்தல் இயலாதது என்னும் உதாரணம் ______ உடன் தொடர்புடையது
A.
நுண்ணறிவு
B.
ஆரம்பநிலை முயற்சிகள்
C.
மீட்செயல் மற்றும் பொதுமைப்பாடு
D.
அனுபவம்
ANSWER :
D. அனுபவம்