Constructivist Approach to Learning TNTET Paper 1 Questions

Constructivist Approach to Learning MCQ Questions

13.
அறிவியல் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சி ___________ நூற்றாண்டின் வரம் என குறிப்பிடுகின்றனர்
A.
20ம் நூற்றாண்டின்
B.
21ம் நூற்றாண்டின்
C.
22ம் நூற்றாண்டின்
D.
23ம் நூற்றாண்டின்
ANSWER :
B. 21ம் நூற்றாண்டின்
14.

சரியான கூற்றை தேர்வு செய்க
கூற்று 1: அனைத்து கற்றல் மற்றும் ஊக்கம் ஒரு நோக்கம் அல்லது இலக்கு வேண்டும்.
கூற்று 2 : கற்றல் என்பது வெளிப்புற மற்றும் உள்ளார்ந்த வெகுமதிகளின் கலவையாகும்.

A.

கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு

B.

கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு

C.

கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி

D.

கூற்று 2 சரி மற்றும் கூற்று 1 தவறு

ANSWER :

C. கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி

15.
மொழி மேம்பாட்டில், அண்மை வளர்ச்சி மண்டலம்(ZPD) _______ கோட்பாட்டின் மையக்கருத்தாக விளங்குகிறது.
A.
பியாஜே
B.
நவோம் சோம்ஸ்கி
C.
புரூணர்
D.
வைகாட்ஸ்கி
ANSWER :
D. வைகாட்ஸ்கி
16.
_______ ஒரு முழுமையான தொடர் சேவை ஆகும்
A.
சேர்க்கைக்கான வழிகாட்டுதல்
B.
பின்தொடர் சேவை
C.
மதிப்பீடு சேவை
D.
தீர்வுக்கான சேவை
ANSWER :
C. மதிப்பீடு சேவை
17.
சூழ்நிலையே மனிதனை உருவாக்குகிறது எனக் கூறியவர்
A.
J.B வாட்சன்
B.
பிரான்சிஸ் கால்டன்
C.
W.A கெல்லி
D.
E.A பீல்
ANSWER :
A. J.B வாட்சன்
18.
"கெஸ்டால்ட்" என்னும் சொல் எந்த மொழியை சார்ந்தது
A.
பிரெஞ்சு
B.
ஜெர்மன்
C.
தமிழ்
D.
இத்தாலி
ANSWER :
B. ஜெர்மன்