Types, Levels and Approaches to Learning TNTET Paper 1 Questions

Types, Levels and Approaches to Learning MCQ Questions

1.
கற்றல் கோட்பாடுகள் எத்தனை வகையில் அடங்கும்
A.
2
B.
3
C.
4
D.
1
ANSWER :
A. 2
2.
முயன்று - தவறிக் கற்றல் முறையை வெளியிட்டவர் யார் ?
A.
பியாஜே
B.
பாவ்லோவ்
C.
எரிக்சன்
D.
தார்ண்டைக்
ANSWER :
D. தார்ண்டைக்
3.
முயன்று கற்றல் சோதனையை எதை வைத்து செய்தனர்
A.
பூனை
B.
எலி
C.
நாய்
D.
A மற்றும் B சரியானது
ANSWER :
D. A மற்றும் B சரியானது
4.
ஆக்க நிலையுறுத்தல் மூலம் கற்றல் என்னும் கற்றல் முறையை வெளியிட்டவர் யார் ?
A.
தார்ண்டைக்
B.
பாவ்லோவ்
C.
C.E ஸ்கின்னர்
D.
c.h .ஜட்
ANSWER :
B. பாவ்லோவ்
5.
ஆசிரியர் கருத்துப்பொழிவு முறையை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் _______________
A.
அக்கத்திறன்
B.
நுண்ணறிவு
C.
புலன்காட்சி
D.
memory நினைவு
ANSWER :
A. அக்கத்திறன்
6.
ஆக்க நிலையுறுத்தல் மூலம் கற்றல் என்னும் முறையை கண்டறியப்பட்ட ஆண்டு ?
A.
1920
B.
1904
C.
1934
D.
1944
ANSWER :
B. 1904