Types, Levels and Approaches to Learning TNTET Paper 1 Questions

Types, Levels and Approaches to Learning MCQ Questions

13.
செயல்பாட்டு ஆக்க நிலையுறுத்தத்தை வெளியிட்டவர் யார் ?
A.
பாவ்லோவ்
B.
C.E ஸ்கின்னர்
C.
தார்ண்டைக்
D.
c.h .ஜட்
ANSWER :
B. C.E ஸ்கின்னர்
14.
செயல்பாடு ஆக்க நிலையுறுத்தம் வெளியிடப்பட்ட ஆண்டு ______?
A.
1930
B.
1916
C.
1927
D.
1910
ANSWER :
A. 1930
15.
கருவிசார் ஆக்க நிலையுறுத்தம் என அழைக்கப்படுவது எது ?
A.
நிறை ஆக்க நிலையுறுத்தம்
B.
செயல்பாடு ஆக்க நிலையுறுத்தம்
C.
ஆக்க நிலையுறுத்தம்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. செயல்பாடு ஆக்க நிலையுறுத்தம்
16.
FAT - விரிவாக்கம் தருக
A.
FREE ASSOCIATION TEST
B.
FREEDOM ASSOCIATION TEST
C.
FILE ASSOCIATION TABLE
D.
FILE ALLOCATION TABLE
ANSWER :
A. FREE ASSOCIATION TEST
17.
எந்த நகரத்தின் Y.M.C.A வழிகாட்டுதல் செயல்படுகிறது?
A.
சென்னை
B.
மும்பை
C.
கொல்கத்தா
D.
டெல்லி
ANSWER :
C. கொல்கத்தா
18.
கொஹ்லர் எந்த நாட்டை சார்ந்தவர் ?
A.
இங்கிலாந்து
B.
இத்தாலி
C.
பிரான்ஸ்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
D. இவற்றுள் எதுவுமில்லை