சரியான கூற்றை தேர்வு செய்க
கூற்று 1: சராசரியாக இளம் பருவத்தினர் ஒரு நாளில் பாதி நேரத்தை ஏதேனும் மிண்ணனு ஊடகத்தில் செலவிடுகின்றனர்.
கூற்று 2 : இன்றைய குழந்தைகள் ஊடக பயன்பாடுகள் அதிகம் நிரம்பிக் காணப்படுகின்ற உலகத்தில் வளர்கின்றனர் .
கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி
கூற்று 2 சரி மற்றும் கூற்று 1 தவறு
சரியான கூற்றை தேர்வு செய்க
கூற்று 1: இன்றைய குழந்தைகள் அவர்களது ஓய்வு நேரங்களை பெரும்பாலும் உடல் சார்ந்த விளையாட்டுகளில் செலவிடாமல் தொலைக்காட்சி கணினி சார்ந்த விளையாட்டை விளையாடுவதில் செலவிடுகிறார்கள்.
கூற்று 2 : குழந்தைகள் தினமும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கணினி கைபேசியில் விளையாடுவதன் மூலம் அவர்களின் உடல் பருமன் இரண்டு மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 தவறு
கூற்று 1 தவறு மற்றும் கூற்று 2 தவறு
கூற்று 2 சரி மற்றும் கூற்று 1 தவறு
கூற்று 1 சரி மற்றும் கூற்று 2 சரி