Learning and Knowledge TNTET Paper 1 Questions

Learning and Knowledge MCQ Questions

7.
எந்த கோட்பாட்டில் முன்முதிர் பருவம், நடுமுதிர் பருவம், பின்முதிர் பருவம் ஆகிய அனைத்தும் அமைந்துள்ளது
A.
எரிக்சன் கோட்பாடு
B.
கொல்பர்க் கோட்பாடு
C.
யூரி ப்ரொன்பென்பிரென்னர் கோட்பாடு
D.
பியாஜேவின் கோட்பாடு
ANSWER :
A. எரிக்சன் கோட்பாடு
8.
"நன்னெறிச் சிந்தனை" - மோர்ஸ் என்னும் எந்த மொழி வார்த்தையிலிருந்து பெறப்பெற்றது ?
A.
பெர்சியன்
B.
கிரேக்கம்
C.
உருது
D.
இலத்தின்
ANSWER :
D. இலத்தின்
9.
குழந்தைகள், பெரியோர்களை தொடர்ந்து பல கேள்விகளைக் கேட்டு நச்சரிப்பது இதனை வெளிப்படுத்தும்
A.
அறியாமை
B.
ஆச்சரிய உணர்வு
C.
குழப்ப உணர்வு
D.
தொல்லை செய்யும் உணர்வு
ANSWER :
A. அறியாமை
10.
மாணவர்கள் எளிதாக பல பொதுமைக் கருத்துக்களை புரிந்து கொள்ள, தனது கற்பித்தலில் ஆசிரியர் செய்ய வேண்டிய செயல்
A.
மாணவர்களுக்கு தெரியாத பொதுமைக் கருத்திலிருந்து துவங்கி தெரிந்த பொதுமைக் கருத்தை எடுத்துரைத்தல்
B.
சிக்கலான பொதுமைக் கருத்திலிருந்து துவங்கி எளிய பொதுமைக் கருத்தை எடுத்துரைத்தல்
C.
குழப்பத்தை விளைவிக்கும் ஒத்த பொதுமைக் கருத்துக்களை பல்வேறு கால கட்டத்தில் எடுத்துரைத்தல்
D.
புலன் தொடர்பற்ற பொதுமைக் கருத்திலிருந்து துவங்கி புலன் தொடர்புடைய குறிப்பிட்ட பொதுமைக் கருத்தை எடுத்துரைத்தல்
ANSWER :
A. மாணவர்களுக்கு தெரியாத பொதுமைக் கருத்திலிருந்து துவங்கி தெரிந்த பொதுமைக் கருத்தை எடுத்துரைத்தல்
11.
எக்கல்வி முறையில் குழந்தைகள் சக மாணவர்களுடன் ஆசிரியர்களுடன் இடைவினையாற்றும் வாய்ப்பு அதிகம்
A.
குருகுலக் கல்வி முறை
B.
விரிவுரை முறை
C.
பாரம்பரிய முறை
D.
செயல் வழிக்கற்றல் முறை
ANSWER :
D. செயல் வழிக்கற்றல் முறை
12.
சமூக அறவெறிகளை அறிந்து அதன்படி ஒட்ட________ வளர்ச்சி எனப்படும்
A.
தார்மிக வளர்ச்சி
B.
ஒழுக்க வளர்ச்சி
C.
சமூக வளர்ச்சி
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. ஒழுக்க வளர்ச்சி