Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
மூன்றாம் வகுப்பு - அனைத்து இயலும் TNTET Paper 1 Questions
TNTET Paper 1 SYLLABUS
Language I Tamil (Class I-V)
முதல் வகுப்பு - அனைத்து இயலும்
இரண்டாம் வகுப்பு - அனைத்து இயலும்
மூன்றாம் வகுப்பு - அனைத்து இயலும்
நான்காம் வகுப்பு - அனைத்து இயலும்
ஐந்தாம் வகுப்பு - அனைத்து இயலும்
மூன்றாம் வகுப்பு - அனைத்து இயலும் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
21-30
31-40
1.
நெகிழியற்ற ______________ உருவாக்குவோம்
A.
உழகை
B.
உலகை
C.
உளகை
D.
இதில் எதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. உலகை
2.
துணிப்பை என்பது __________
A.
எளிமையானது
B.
ஏளிமையானது
C.
எலிமையானது
D.
இதில் எதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. எளிமையானது
3.
சூரியனுக்குப் பின் பக்கம் என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்?
A.
ஞானக் கூத்தன்
B.
அப்துல் ரகுமான்
C.
சிற்பி பால சுப்ரமணியம்.
D.
ஈரோடு தமிழன்பன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. ஞானக் கூத்தன்
4.
பிரமிள், பானு சந்திரன், அரூப் சிவராம் என்ற புனை பெயர்களை கொண்டவர் யார்?
A.
தருமு சிவராமு
B.
கண்ணதாசன்
C.
ந.பிச்சமூர்த்தி
D.
கல்யாண் ஜி.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. தருமு சிவராமு
5.
பச்சையின் நிலவுப் பெண், நாட்டியக் காளை, உயர் குடி என்ற கவிதை நூல்களை படைத்தவர் யார்?
A.
இரா.மீனாட்சி
B.
கல்யாண் ஜி.
C.
தருமு சிவராமு
D.
சி. மணி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. சி. மணி
6.
இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவராக இருந்தவர் யார்?
A.
ஒட்டக்கூத்தர்
B.
இளங்கோவடிகள்
C.
கம்பர்
D.
தொல்காப்பியர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. கம்பர்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
21-30
31-40
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message