இரண்டாம் வகுப்பு - அனைத்து இயலும் TNTET Paper 1 Questions

இரண்டாம் வகுப்பு - அனைத்து இயலும் MCQ Questions

1.
உலகின் சாகாவரம் பெற்ற பொருட்கள் புத்தகங்களே!' எனக் கூறியவர்?
A.
சாக்ரடீஸ்
B.
அண்ணா
C.
அரிஸ்டாட்டில்
D.
கதே
ANSWER :
D. கதே
2.
கொல்கத்தா தேசிய நூலகம் தொடங்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்த ஆண்டுகள் முறையே
A.
1836, 1953
B.
1836, 1935
C.
1863, 1935
D.
1863, 1938
ANSWER :
B. 1836, 1935
3.
இரா.பி. சேதுப் பிள்ளையைச் `செந்தமிழுக்குச் சேதுப் பிள்ளை` என்று அழைத்துப் பாராட்டியவர் யார்?
A.
கல்கி
B.
பாரதியார்
C.
பாரதிதாசன்
D.
சுத்தானந்த பாரதியார்
ANSWER :
D. சுத்தானந்த பாரதியார்
4.
ஒரு மொழிக்கு_____________ஒலிகள் இருந்தாலே போதும் என்பர்?
A.
22
B.
35
C.
32
D.
23
ANSWER :
B. 35
5.
'அறிவன்' என்ற பெயரில் அழைக்கப்படும் கோள் எது?
A.
பூமி
B.
புதன்
C.
வெள்ளி
D.
வியாழன்
ANSWER :
B. புதன்
6.
தமிழழகனார் எத்தனை சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்?
A.
பதினான்கு
B.
பத்து
C.
பன்னிரண்டு
D.
பதினாறு
ANSWER :
C. பன்னிரண்டு