Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
நான்காம் வகுப்பு - அனைத்து இயலும் TNTET Paper 1 Questions
TNTET Paper 1 SYLLABUS
Language I Tamil (Class I-V)
முதல் வகுப்பு - அனைத்து இயலும்
இரண்டாம் வகுப்பு - அனைத்து இயலும்
மூன்றாம் வகுப்பு - அனைத்து இயலும்
நான்காம் வகுப்பு - அனைத்து இயலும்
ஐந்தாம் வகுப்பு - அனைத்து இயலும்
நான்காம் வகுப்பு - அனைத்து இயலும் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
21-30
31-40
1.
தமிழக அரசின் மாநில பறவை எது ?
A.
மரகதப்புறா
B.
மயில்
C.
குயில்
D.
குருவி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. மரகதப்புறா
2.
தமிழக அரசின் மாநில சின்னம் எந்த கோவிலின் கோபுரம் ?
A.
தஞ்சாவூர்
B.
திருச்சி
C.
சென்னை
D.
திருவில்லிப்புத்தூர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. திருவில்லிப்புத்தூர்
3.
தமிழக அரசின் மாநில மலர் எது ?
A.
முல்லை
B.
செங்காந்தள் பூ
C.
ரோஜா
D.
மல்லி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. செங்காந்தள் பூ
4.
ஆலாபனை நூலின் ஆசிரியர் யார்?
A.
அப்துல் ரகுமான்
B.
தி. ஜானகி ராமன்
C.
கல்யாண் ஜி.
D.
சி.சு. செல்லப்பா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. அப்துல் ரகுமான்
5.
"தீபாவளிப் பகல்" என்னும் கவிதை நூலை இயற்றியவர் _____?
A.
உடுமலை நாராயணக்கவி
B.
வாணிதாசன்
C.
இரா.மீனாட்சி
D.
பிருந்தா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. இரா.மீனாட்சி
6.
"ஒளிச் சேர்க்கை " என்னும் கவிதை நூலை இயற்றியவர் _____?
A.
உடுமலை நாராயணக்கவி
B.
வாணிதாசன்
C.
இரா.மீனாட்சி
D.
சி.மணி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. சி.மணி
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
21-30
31-40
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message