ஐந்தாம் வகுப்பு - அனைத்து இயலும் TNTET Paper 1 Questions

ஐந்தாம் வகுப்பு - அனைத்து இயலும் MCQ Questions

1.
கல்வியில்லா பெண் களர்நிலம் போன்றவள் எனக் கூறியவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
2.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
திட்டுமுட்டு -

A.

ஏமாற்றம்

B.

ஒளிர

C.

இசை

D.

தடுமாற்றம்

ANSWER :

D. தடுமாற்றம்

3.

பிரித்தெழுதுக :
வண்கீரை -

A.

வண்+கீரை

B.

வண்ண + கீரை

C.

வ+கீரை

D.

வண்+ ண + கீரை

ANSWER :

B. வண்ண + கீரை

4.
மா.பொ.சி பிறந்த சென்னை ____________
A.
சேப்பாக்கம்
B.
ஆயிரம் விளக்கு
C.
சால்வன் குப்பம்
D.
திருவல்லிக்கேணி
ANSWER :
D. திருவல்லிக்கேணி
5.
 ‘ஊர்’ எனும் பெயரில் நகரமும் , ‘ஊர் நம்மு’ எனும் பெயரில் ஊரும் உள்ள நாடு எது?
A.
நற்றிணை
B.
புறநானுறு
C.
பாபிலோன்
D.
இவையெதுவும் இல்லை
ANSWER :
C. பாபிலோன்
6.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
இயற்றுக -

A.

செய்க

B.

உச்சி

C.

கொம்பு

D.

மணம்

ANSWER :

A. செய்க