ஐந்தாம் வகுப்பு - அனைத்து இயலும் TNTET Paper 1 Questions

ஐந்தாம் வகுப்பு - அனைத்து இயலும் MCQ Questions

7.
வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர் யார்?
A.
இராஜாஜி
B.
காமராசர்
C.
பெரியார்
D.
அறிஞர் அண்ணா
ANSWER :
C. பெரியார்
8.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
பழனம் -

A.

நீர்மிக்க வயல்

B.

சுவை

C.

ஒருவகையான ரசம்

D.

அஞ்சி

ANSWER :

A. நீர்மிக்க வயல்

9.

பிரித்தெழுதுக :
ஞானச்சுடர் -

A.

ஞான+சுடர்

B.

ஞானம்+சுடர்

C.

ஞா+சுடர்

D.

ஞானச் +சுடர்

ANSWER :

B. ஞானம்+சுடர்

10.
1938 இன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர் யார்?
A.
இராஜாஜி
B.
தந்தை பெரியார்
C.
திரு.அரவிந்தர்
D.
சி. என்.அண்ணாதுரை
ANSWER :
D. சி. என்.அண்ணாதுரை
11.
திரு.வி.க. எழுதாத நூல் எது?
A.
பாஞ்சாலி சபதம்
B.
பெண்ணின் பெருமை
C.
தமிழ் தென்றல்
D.
உரிமை வேட்கை
ANSWER :
A. பாஞ்சாலி சபதம்
12.
பாவலரேறு என்ற சிறப்பு பெயர் பெற்றவர் யார்?
A.
திரு.வி.க
B.
தேவநேயப் பாவாணர்
C.
பாரதிதாசன்
D.
பெருஞ்சித்திரனார்
ANSWER :
D. பெருஞ்சித்திரனார்