ஐந்தாம் வகுப்பு - அனைத்து இயலும் TNTET Paper 1 Questions

ஐந்தாம் வகுப்பு - அனைத்து இயலும் MCQ Questions

13.
மனிதரெலாம் அன்புநெறி காண்பதற்கும் எனக் கூறியவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
பாரதியார்
C.
நாமக்கல் கவிஞர்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
14.
தமிழின் முதல் உரை நடை நூல் எது?
A.
ராபர்ட் டி நோபுலி
B.
கிறிஸ்துவ வேத உபதேசம்
C.
இங்கிலாந்து தேச சரிதம்
D.
இவற்றில் எதுவும் இல்லை
ANSWER :
B. கிறிஸ்துவ வேத உபதேசம்
15.
வசன நடை கை வந்த வல்லாளர் என பரிதிமாற் கலைஞரால் புகழப்பட்டவர் யார்?
A.
ஆறுமுக நாவலர்
B.
வீரமாமுனிவர்
C.
ரா.பி. சேதுப்பிள்ளை
D.
ஜி.யு.போப்
ANSWER :
A. ஆறுமுக நாவலர்
16.
தமிழ் என் உயிர் என்பேன் எனக் கூறியவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்
17.
யாருடைய எழுத்து "நடை எளிமையாக்கப்பட்ட பண்டிதர் நடை" என்று நா.வானமாமலை குறிப்பிடுவார்?
A.
திரு.வி.க
B.
ஆறுமுக நாவலர்
C.
உ.வே. சாமிநாதையர்
D.
சி.வை. தாமோதரம் பிள்ளை
ANSWER :
A. திரு.வி.க
18.
தமிழால் பாரதி தகுதி பெற்றதும் தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும் எனக் கூறியவர் யார் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
நாமக்கல் கவிஞர்
C.
பாரதியார்
D.
பாரதிதாசன்
ANSWER :
D. பாரதிதாசன்