முதல் வகுப்பு - அனைத்து இயலும் TNTET Paper 1 Questions

முதல் வகுப்பு - அனைத்து இயலும் MCQ Questions

1.

கோடிட்ட இடத்தை நிரப்புக :

A.

தத்தீர்

B.

தண்ணீர்

C.

தந்தீர்

D.

இவற்றுள் எதுவுமில்லை

ANSWER :

B. தண்ணீர்

2.
"ரூபாயத்" என்னும் நூலை தமிழில் மொழிப்பெயர்த்தவர் யார் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
B. கவிமணி தேசிய விநாயகம்
3.
இம்மை மறுமை பற்றிய நூல் எது ?
A.
ஆசிய ஜோதி
B.
கம்பரும் வால்மீகியும்
C.
ரூபாயத்
D.
மலைக்கள்ளன்
ANSWER :
C. ரூபாயத்
4.
தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் எனக் கூறியவர் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
A. பாரதியார்
5.
தமிழுக்கு அமுதென்றுபேர் எனக் கூறியவர் ?
A.
கவிமணி தேசிய விநாயகம்
B.
பாரதியார்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
C. பாரதிதாசன்
6.
பழமொழியின் சிறப்பு __________சொல்வது ஆகும்.
A.
சுருங்கச்
B.
விரிவாகச்
C.
பலமொழிகளில்
D.
பழமையைச்
ANSWER :
A. சுருங்கச்