எவ்வகை வாக்கியம்:
செல்வி பாடம் கற்றாள்
செயப்பாட்டு வினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
தன்வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்
பெயர்ச்சொல்லின் வகை அறிக :
'நீ வருவாய்' -
தன்மை பன்மைப் பெயர்
முன்னிலை ஒருமை பெயர்
முன்னிலை பன்மை பெயர்
தன்மை ஒருமைப் பெயர்
"மாவும் புள்ளும் வழிவயிற் படர மாநீர் விரிந்த பூவுங் கூம்ப"
- இதில் அமைந்துள்ள மோனையைக் காண்க
எவ்வகை வாக்கியம்:
ராதா பொம்மையைச் செய்தாள்.
செயப்பாட்டு வினை வாக்கியம்
செய்வினை வாக்கியம்
தன்வினை வாக்கியம்
பிறவினை வாக்கியம்