முதல் வகுப்பு - அனைத்து இயலும் TNTET Paper 1 Questions

முதல் வகுப்பு - அனைத்து இயலும் MCQ Questions

7.

கோடிட்ட இடத்தை நிரப்புக :

A.

இந்நேர்

B.

இடரீர்

C.

இளநீர்

D.

இவற்றுள் எதுவுமில்லை

ANSWER :

C. இளநீர்

8.

நல்ல நீரையுடைய கிணறும் அங்கே இருக்க வேண்டும்.
இளநீரும் கீற்றும் தரும் தென்னைமரங்கள் வேண்டும்
என்ற பொருள் கொண்ட கவிதையை எழுதியவர் யார்?

A.

பாரதியார்

B.

பாரதிதாசன்

C.

பெருஞ்சித்திரனார்

D.

தாராபாரதி

ANSWER :

A. பாரதியார்

9.
தனித்தன்மை - பொருள் தருக
A.
சுயம்
B.
சமம்
C.
உள்ளீடுகள்
D.
நம்பிக்கை
ANSWER :
A. சுயம்
10.
ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?
A.
நான்கு பேர்
B.
ஒன்பது பேர்
C.
இரண்டு பேர்
D.
பன்னிரண்டு பேர்
ANSWER :
D. பன்னிரண்டு பேர்
11.
மெத்தை வீடு என்று குறிப்பிடுவது _______
A.
படுக்கையறை உள்ள வீடு
B.
மெத்தை விரிக்கப்பட்ட வீடு
C.
மாடிவீடு
D.
மேட்டுப்பகுதியில் உள்ள வீடு
ANSWER :
C. மாடிவீடு
12.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்
அரை கிணறு தாண்டியவன் போல ;

A.

ஏமாற்றுதல்

B.

ஆபத்து

C.

நடுக்கம்

D.

தவிப்பு

ANSWER :

ஆபத்து