நான்காம் வகுப்பு - அனைத்து இயலும் TNTET Paper 1 Questions

நான்காம் வகுப்பு - அனைத்து இயலும் MCQ Questions

7.
"உயர்குடி " என்னும் கவிதை நூலை இயற்றியவர் _____?
A.
உடுமலை நாராயணக்கவி
B.
வாணிதாசன்
C.
இரா.மீனாட்சி
D.
சி.மணி
ANSWER :
D. சி.மணி
8.
"உவா உற வந்து கூடும். உடுபதி, இரவி ஒத்தார்' -'உவா' என்பதன் பொருள் யாது?
A.
சந்திரன்
B.
பௌர்ணமி
C.
சூரியன்
D.
அமாவாசை
ANSWER :
D. அமாவாசை
9.
உத்தரகாண்டம் என்னும் பகுதியை இயற்றியவர் யார்?
A.
வான்மீகி
B.
ஒட்டக்கூத்தர்
C.
கம்பர்
D.
புகழேந்திப்புலவர்
ANSWER :
B. ஒட்டக்கூத்தர்
10.
மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒருவாளி! - இவ்வரி இடம்பெற்ற நூல் எது?
A.
கம்பராமாயணம்
B.
மகாபாரதம்
C.
கலிங்கத்துப்பரணி
D.
பெரியபுராணம்
ANSWER :
A. கம்பராமாயணம்
11.
1966 ஆம் ஆண்டு உயர்தனிச் செம்மொழி எனும் ஆங்கில நூலை எழுதியவர் யார்?
A.
தேவநேயப் பாவாணர்
B.
கால்டுவெல்
C.
ஈ.வே.ரா.பெரியார்
D.
அறிஞர் அண்ணா
ANSWER :
A. தேவநேயப் பாவாணர்
12.
உ.வே. சாமி நாத ஐயர் பதிபித்த முதல் காப்பியம் எது?
A.
குண்டலகேசி
B.
சீவக சிந்தாமணி
C.
மணிமேகலை
D.
சிலப்பதிகாரம்
ANSWER :
A. குண்டலகேசி