நான்காம் வகுப்பு - அனைத்து இயலும் TNTET Paper 1 Questions

நான்காம் வகுப்பு - அனைத்து இயலும் MCQ Questions

13.
தமிழ் வித்துவான் தேர்வில் மாநிலத்தில் மாணவராக வெற்றிப் பெற்றவர் யார்?
A.
நச்சினார்க்கினியர்
B.
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
C.
உ.வே. சாமி நாத ஐயர்
D.
சு. துரை சாமிப் பிள்ளை
ANSWER :
B. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
14.
தமிழ் வளர்த்தால் பசியும் பட்டினியும் பஞ்சாய்ப் பறந்து விடும் என எண்ணியவர் யார்?
A.
திரு.வி.க
B.
தேவநேயப் பாவாணர்
C.
பாரதிதாசன்
D.
பெருஞ்சித்திரனார்
ANSWER :
B. தேவநேயப் பாவாணர்
15.
பெருஞ்சித்திரனார் பாடலில் 'பழமைக்குப் பழமை' என்னும் பொருள் தரும் சொல் என்ன?
A.
முந்துற்றோம் யாண்டும்
B.
முன்னை முகிழ்ந்த
C.
முன்னைக்கும் முன்னை
D.
முன்னும் நினைவால்
ANSWER :
C. முன்னைக்கும் முன்னை
16.
"இரும்புக் கடலை " என்றழைக்கப்படும் நூல் ?
A.
குறுந்தொகை
B.
பதிற்றுப்பத்து
C.
பரிபாடல்
D.
கலித்தொகை
ANSWER :
B. பதிற்றுப்பத்து
17.
உ.வே.சாமி நாத ஐயர் பதிபித்த முதல் நூல் எது?
A.
கண்டதும் கேட்டதும்
B.
வேனு லிங்க விலாசச் சிறப்பு
C.
மீனாட்சி சுந்தரம் பிள்ளை சரித்திரம்
D.
புதியதும் பழையதும்
ANSWER :
B. வேனு லிங்க விலாசச் சிறப்பு
18.
சிலப்பதிகாரத்திலுள்ள அரங்கேற்றுக் காதை அமைந்துள்ள காண்டம் எது?
A.
புகார்
B.
வஞ்சி
C.
மதுரை
D.
இவற்றில் எதுவுமில்லை
ANSWER :
B. வஞ்சி