இரண்டாம் வகுப்பு - அனைத்து இயலும் TNTET Paper 1 Questions

இரண்டாம் வகுப்பு - அனைத்து இயலும் MCQ Questions

13.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
பரி -

A.

கடல்

B.

மழை

C.

குதிரை

D.

பாக்கு

ANSWER :

C. குதிரை

14.

பிரித்தெழுதுக :
கரணத்தேர் -

A.

கருத்து + ஏர்

B.

கரணம் + தேர்

C.

கரன் + அத்து + ஏர்

D.

காரணம் + தேர்

ANSWER :

A. கருத்து + ஏர்

15.

ஓரெழுத்து ஒருமொழி பொருள் தருக :
'பா' -

A.

கேள்

B.

பார்

C.

பாட்டு

D.

ஓடு

ANSWER :

C. பாட்டு

16.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
வனப்பு -

A.

அழகு

B.

மகிழ்ச்சி

C.

உடல்

D.

குழந்தை

ANSWER :

A. அழகு

17.

பிரித்தெழுதுக :
தொண்ணூற்றாறு -

A.

தொண்+ நூற்று + ஆறு

B.

தொள்ளாயிரம் + ஆறு

C.

தொண்+ ஆறு

D.

தொண்ணூறு + ஆறு

ANSWER :

D. தொண்ணூறு + ஆறு

18.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
மேனி -

A.

அழகு

B.

மகிழ்ச்சி

C.

உடல்

D.

குழந்தை

ANSWER :

C. உடல்