இரண்டாம் வகுப்பு - அனைத்து இயலும் TNTET Paper 1 Questions

இரண்டாம் வகுப்பு - அனைத்து இயலும் MCQ Questions

7.
கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து
A.
ய்
B.
ப்
C.
த்
D.
வ்
ANSWER :
D. வ்
8.
குறிப்பு வினையெச்சம் காட்டாது வெளிப்படையாகக்
A.
பண்பினை
B.
வினையை
C.
காலத்தை
D.
பெயரை
ANSWER :
C. காலத்தை
9.
பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் பாரதியார் வடித்துத் தந்த காப்பியம் எது?
A.
கண்ணன் பாட்டு
B.
குயில் பாட்டு.
C.
ஞானரதம்
D.
பாஞ்சாலி சபதம்.
ANSWER :
D. பாஞ்சாலி சபதம்.
10.
திருஞானசம்பந்தரின் பாடல்களைத் தொகுத்தவர் யார்?
A.
நம்பியாண்டார் நம்பி
B.
சேக்கிழார்
C.
இராசராச சோழன்
D.
இவர்களில் எவருமிலர்
ANSWER :
A. நம்பியாண்டார் நம்பி
11.

பொருத்தமான பொருளை தேர்வு செய்க :
பூதலம் -

A.

பூமி

B.

வயிறு

C.

உலகம்

D.

நோன்பு

ANSWER :

A. பூமி

12.
"பாணாறு " என குறிப்பிடப்படும் நூல் எது ?
A.
பெரும்பாணாற்றுப்படை
B.
புறநானுறு
C.
குறுந்தொகை
D.
நற்றிணை
ANSWER :
A. பெரும்பாணாற்றுப்படை