மூன்றாம் வகுப்பு - அனைத்து இயலும் TNTET Paper 1 Questions

மூன்றாம் வகுப்பு - அனைத்து இயலும் MCQ Questions

7.
இரண்டு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையையும் வேற்றுமையையும் கூறுவது அணி.
A.
இரட்டுற மொழிதல்
B.
ஒற்றுமை
C.
வேற்றுமை
D.
சிலேடை
ANSWER :
C. வேற்றுமை
8.
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்ட ஆண்டு
A.
1934
B.
1914
C.
1904
D.
1924
ANSWER :
B. 1914
9.
வைணவ சமயத்திலிருந்து, சைவ சமயத்திற்கு மாறியவர் யார்?
A.
காளமேகப்புலவர்
B.
துரைராசு
C.
வாணிதான்
D.
ராஜகோபாலன்
ANSWER :
A. காளமேகப்புலவர்
10.
காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - இக்குறளின் ஈற்றுச் சீரின் வாய்ப்பாடு யாது?
A.
பிறப்பு
B.
நாள்
C.
மலர்
D.
காசு
ANSWER :
A. பிறப்பு
11.
தொல்காப்பிய விளக்கம், தொல்காப்பிய எழுத்ததிகாரம் எனும் உரை நூல்களை எழுதியவர் யார்?
A.
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
B.
சி.வை. தாமோதரம் பிள்ளை
C.
உவே. சாமி நாத ஐயர்
D.
சி. இலக்குவனார்
ANSWER :
D. சி. இலக்குவனார்
12.
சுந்தரம் பிள்ளையைப் போற்றும் விதமாக தமிழக அரசு நிறுவியது யாது?
A.
பேராசிரியர் பணி
B.
பல்கலைக் கழகம்
C.
அரசவைக் கவிஞர் பணி
D.
அறக் கட்டளை
ANSWER :
B. பல்கலைக் கழகம்