ஆறாம் வகுப்பு - இயல் 7 TNTET Paper 2 Questions

ஆறாம் வகுப்பு - இயல் 7 MCQ Questions

1.
பள்ளிக் கூடம் வீட்டைப் போன்று இருக்க வேண்டும். குழந்தைக்கு வீட்டில் தோன்றும் எண்ணங்களுக்கும் பள்ளியில் ஏற்படும் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்றவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
மு. வரதராசனார்
D.
காந்தி
ANSWER :
D. காந்தி
2.
யாருடைய கடிதங்கள் தொகுக்கப்பட்டு 'உலக வரலாறு' என்ற பெயரில் தனிப் புத்தகமாக வெளிவந்துள்ளது?
A.
அண்ணா
B.
நேரு
C.
காந்தி
D.
மு. வரதராசனார்
ANSWER :
B. நேரு
3.
"திராவிட நாடு" என்ற இதழில் கடிதங்களை எழுதியவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
காந்தி
D.
மு. வரதராசனார்
ANSWER :
A. அண்ணா
4.
தனி ஒருவரின் உயர்வு இன உயர்வு ஆகாது என்றவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
மு. வரதராசனார்
D.
காந்தி
ANSWER :
C. மு. வரதராசனார்
5.
தாகூரின் விஸ்வ பாரதி கல்லூரி எங்கு உள்ளது?
A.
டெல்லி
B.
மேற்கு வங்காளம்
C.
மும்பை
D.
உத்தராஞ்சல்
ANSWER :
B. மேற்கு வங்காளம்
6.
அல்மோரா சிறை எங்கு உள்ளது?
A.
உத்தராஞ்சல்
B.
பீஹார்
C.
டெல்லி
D.
மும்பை
ANSWER :
A. உத்தராஞ்சல்