Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
ஆறாம் வகுப்பு - இயல் 7 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VI)
ஆறாம் வகுப்பு - இயல் 1
ஆறாம் வகுப்பு - இயல் 2
ஆறாம் வகுப்பு - இயல் 3
ஆறாம் வகுப்பு - இயல் 4
ஆறாம் வகுப்பு - இயல் 5
ஆறாம் வகுப்பு - இயல் 6
ஆறாம் வகுப்பு - இயல் 7
ஆறாம் வகுப்பு - இயல் 8
ஆறாம் வகுப்பு - இயல் 9
ஆறாம் வகுப்பு - இயல் 7 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
Next
1-10
7.
பேட்ரண்ட் ரஸ்ஸலின் ஆங்கில நடையும் கருத்து வளமும் தனக்குப் பிடித்தமானவை என்றவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
காந்தி
D.
மு. வரதராசனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. நேரு
8.
"பரிதிமாற்கலைஞர் மதுரைக்கருகில் உள்ள விளாச்சேரியில் பிறந்தார்” - இது எவ்வகை வாக்கியம்?
A.
தொடர் வாக்கியம்
B.
செய்தி வாக்கியம்
C.
கலவை வாக்கியம்
D.
கட்டளை வாக்கியம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. செய்தி வாக்கியம்
9.
தாய் மொழி மூலம் நமக்கு கல்வி அளிக்கப்பட்டிருந்தால் நம்மிடையே பல போஸ்களும் இராய்களும் தோன்றி இருப்பார்கள் என்றவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
காந்தி
D.
மு. வரதராசனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. காந்தி
10.
'புத்தரது ஆதிவேதம்' எத்தனை காதைகளைக் கொண்டது?
A.
29
B.
28
C.
27
D.
26
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. 28
11.
அயல் மொழியிடம் ஒரு பற்றுதலைத் தோற்றுவிப்பதோ ஊக்கமளிப்பதோ தேவையில்லை என்றவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
காந்தி
D.
மு. வரதராசனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. காந்தி
12.
யாருடைய கடிதத்தில் தமிழ், தமிழர், தமிழ்ப் பண்பாடு, தமிழர் தாழ்வும் உயர்வும் தமிழர் செய்ய வேண்டியது, பகுத்தறிவு, ஆரிய எதிர்ப்பு போன்ற கருத்துகள் மிளிர்கின்றன?
A.
அண்ணா
B.
நேரு
C.
மு. வரதராசனார்
D.
காந்தி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. அண்ணா
Prev
1
2
3
4
5
6
7
8
9
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message