ஆறாம் வகுப்பு - இயல் 7 TNTET Paper 2 Questions

ஆறாம் வகுப்பு - இயல் 7 MCQ Questions

13.
அண்ணாவின் "பொங்கல் வாழ்த்து" கடிதத்தில் எந்தக் கவிஞரின் கவிதையை மேற்கோள் காட்டுகிறார்?
A.
சாலை. இளந்திரையன்
B.
முடியரசன்
C.
வண்ணதாசன்
D.
சி.சு. செல்லப்பா
ANSWER :
B. முடியரசன்
14.
உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என நேரு குறிப்பிடுவது
A.
காண்டர்பரி கதைகள்
B.
சாகுந்தலம்
C.
டான் குவிக்ஸோட்
D.
போரும் அமைதியும்
ANSWER :
D. போரும் அமைதியும்
15.
தம் கட்சியினரை எல்லாம் குடும்ப உறுப்பினராக்கி, அண்ணன், தம்பி உறவில் பினைத்துக் கொண்டவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
மு. வரதராசனார்
D.
காந்தி
ANSWER :
A. அண்ணா
16.
ஒவ்வொருவரும் ஆணையிடுவதற்கு விரும்புகிறார். அடங்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது என்று கடிதத்தில் குறிப்பிடுபவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
காந்தி
D.
மு. வரதராசனார்
ANSWER :
D. மு. வரதராசனார்
17.
தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்
A.
நீலாம்பிகை அம்மையார்
B.
மூவலூர் இராமாமிர்தம்
C.
பண்டித ரமாபாய்
D.
சாவித்திரிபாய் பூலே
ANSWER :
B. மூவலூர் இராமாமிர்தம்
18.
காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டவர்
A.
 வேலு நாச்சியார்
B.
அம்புஜத்தம்மாள்
C.
தில்லையாடி வள்ளியம்மை
D.
அஞ்சலையம்மாள்
ANSWER :
B. அம்புஜத்தம்மாள்