ஏழாம் வகுப்பு - இயல் 4 TNTET Paper 2 Questions

ஏழாம் வகுப்பு - இயல் 4 MCQ Questions

13.
"தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை” என்று பாராட்டப்பட்டவர் யார்?
A.
பாரதியார்
B.
மறைமலையடிகள்
C.
திரு.வி. கலியாணசுந்தரனார்
D.
பாரதிதாசன்
ANSWER :
B. மறைமலையடிகள்
14.
மணமூட்டி உணவு விருப்பத்தை உண்டாக்க வல்லது எது?
A.
மிளகு
B.
கொததுமல்லி
C.
சீரகம்
D.
கறிவேப்பிலை
ANSWER :
D. கறிவேப்பிலை
15.
பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு. வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு இக்கூற்றுக்கு உரியவர்
A.
தமிழ் தென்றல் திரு.வி.க
B.
பாவேந்தர் பாராதிதாசன்
C.
தேசியக்கவி பாரதியார்
D.
தேசியம் காத்த செம்மல் முத்துராமலிங்க தேவர்
ANSWER :
D. தேசியம் காத்த செம்மல் முத்துராமலிங்க தேவர்
16.
தமிழ் நாட்டுத் தாகூர் என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்
A.
சுரதா
B.
ந.பிச்சமூர்த்தி
C.
பாரதிதாசன்
D.
வாணிதாசன்
ANSWER :
D. வாணிதாசன்
17.
உலகம் என்ற தமிழ்ச்சொல்................என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது
A.
உலா
B.
 உலகு
C.
உளது
D.
 உலவு
ANSWER :
D.  உலவு
18.
பிரித்தெழுதுக :
இன்புருகு -
A.
இன்பு + உருகு
B.
இன்+ உருகு
C.
இ+ உருகு
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
A. இன்பு + உருகு