Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
எட்டாம் வகுப்பு - இயல் 9 TNTET Paper 2 Questions
TNTET Paper 2 SYLLABUS
Language I Tamil (Class VIII)
எட்டாம் வகுப்பு - இயல் 1
எட்டாம் வகுப்பு - இயல் 2
எட்டாம் வகுப்பு - இயல் 3
எட்டாம் வகுப்பு - இயல் 4
எட்டாம் வகுப்பு - இயல் 5
எட்டாம் வகுப்பு - இயல் 6
எட்டாம் வகுப்பு - இயல் 7
எட்டாம் வகுப்பு - இயல் 8
எட்டாம் வகுப்பு - இயல் 9
எட்டாம் வகுப்பு - இயல் 10
எட்டாம் வகுப்பு - இயல் 9 MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
7.
பராபரம் – பொருள் தருக.
A.
கீழான பொருள்
B.
மேலான பொருள்
C.
a மற்றும் b
D.
இவற்றில் ஏதுமில்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. மேலான பொருள்
8.
எழுவாய் இல்லாத தொடரைத் தேர்ந்தெடு
A.
திரு.வி.க. பெண்களைப் போற்றினார்
B.
பாவை வந்தாள்
C.
அமுதன் எழுதுகிறான்
D.
வைகறைத் துயிலெழு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. வைகறைத் துயிலெழு
9.
"பரிதிமாற்கலைஞர் மதுரைக்கருகில் உள்ள விளாச்சேரியில் பிறந்தார்” - இது எவ்வகை வாக்கியம்?
A.
தொடர் வாக்கியம்
B.
செய்தி வாக்கியம்
C.
கலவை வாக்கியம்
D.
கட்டளை வாக்கியம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. செய்தி வாக்கியம்
10.
ஒரு கருத்தினைச் செய்தியாகத் தெரிவிப்பது ______ எனப்படும்
A.
வினாத்தொடர்
B.
கட்டளைத் தொடர்
C.
கலவைத் தொடர்
D.
செய்தித் தொடர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. செய்தித் தொடர்
11.
உவகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் வாக்கியம் எது?
A.
d) உடன்பாட்டு
B.
வினா
C.
விழைவு
D.
உணர்ச்சி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. உணர்ச்சி
12.
"விழைவு வாக்கியம்” – வேறு பெயர் தருக.
A.
செய்தி வாக்கியம்
B.
உணர்ச்சி வாக்கியம்
C.
கட்டளை வாக்கியம்
D.
வினா வாக்கியம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. கட்டளை வாக்கியம்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message