Location TNPSC Group 1 Questions

Location MCQ Questions

1.
North, South, East and West are all called the ____________directions.
வடக்கு, தெற்கு ,கிழக்கு, மற்றும் மேற்கு ஆகிய அனைத்தும் ________________திசை என்று அழைக்கப்படுகிகின்றன
A.
main
முக்கிய
B.
cardinal
கார்டினல்
C.
four
நான்கு
D.
intermediate
இடைநிலை
ANSWER :
B. cardinal
கார்டினல்
2.
The area found between 0⁰ and 180⁰ E lines of longitude is called
0⁰ முதல் 180⁰ கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப் பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது
A.
southern hemisphere
தெற்கு அரைக்கோளம்
B.
western hemisphere
மேற்கு அரைக்கோளம்
C.
northern hemisphere வடக்கு அரைக்கோளம்
D.
eastern hemisphere
கிழக்கு அரைக்கோளம்
ANSWER :
D. eastern hemisphere
கிழக்கு அரைக்கோளம்
3.
Consider the following statements:
I. The lines of latitude on earth are used to find the location of a place and define the heat zones on earth.
II. The lines of longitudes on earth are used to find the location of a place and to calculate time.
Choose the correct option
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க :
I. புவியில் அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும் வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன .
II. புவியில் தீர்க்ககோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும் நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன .
சரியான கூற்றினைத் தேர்ந்தெடுக்கவும்
A.
statement I is correct, II is wrong
கூற்று I சரி , கூற்று 2 தவறு
B.
Statement I is wrong, II correct
கூற்று I தவறு , கூற்று 2 சரி
C.
both the statement are correct
இரண்டு கூற்றுகளும் சரி
D.
both the statement are wrong
இரண்டு கூற்றுகளும் தவறு
ANSWER :
C. both the statement are correct
இரண்டு கூற்றுகளும் சரி
4.
The total number of lines of longitude are
தீர்க்க கோடுகளின் மொத்த எண்ணிக்கை
A.
370
B.
380
C.
360
D.
390
ANSWER :
C. 360
5.
The 23 1/2⁰ N line of latitude is called
23 1/2⁰ வ அட்சக்கோடு _____________ என அழைக்கப்படுகிறது .
A.
Tropic of capricorn
மகரரேகை
B.
tropic of cancer
கடகரேகை
C.
arctic circle
ஆர்ட்டிக் வட்டம்
D.
antartic circle
அண்டார்டிக் வட்டம்
ANSWER :
B. tropic of cancer
கடகரேகை
6.

Match the following

List I List II
a) 0⁰ line of latitude 1.) Pole
b) 0⁰ line of longitude 2.) International date line
c) 180⁰ line of longitude 3.) Greenwich
d) 90⁰ line of latitude 4.) Equator

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
அ) 0⁰ அட்சக்கோடு 1.) துருவம்
ஆ) 0⁰ தீர்க்கக்கோடு 2.) பன்னாட்டு தேதிக்கோடு
இ) 180⁰ தீர்க்கக்கோடு 3.) கிரீன்விச்
ஈ) 90⁰ அட்சக்கோடு 4.) )நிலநடுக்கோடு
A.

a-2,b-3,c-4,d-1
அ-2, ஆ-3, இ-4, ஈ-1

B.

a-3,b-1,c-4,d-2
அ-3, ஆ-1, இ-4, ஈ-2

C.

a-4,b-3,c-2,d-1
அ-4, ஆ-3, இ-2, ஈ-1

D.

a-3,b-1,c-4,d-2
அ-3, ஆ-1, இ-4, ஈ-2

ANSWER :

C. a-4,b-3,c-2,d-1
அ-4, ஆ-3, இ-2, ஈ-1