Soil, Minerals and Natural Resources TNPSC Group 1 Questions

Soil, Minerals and Natural Resources MCQ Questions

1.
Resources can be natural , man-made and human resources ( True or False ) ?
வளங்கள் மூன்று வகைப்படும் அவைகள் இயற்கை வளங்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட வளங்கள் மற்றும் மனித வளங்கள் ஆகும். (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
2.
All living resources are called ____________
உயிருள்ள அனைத்து வளங்களும் ____________________ என்று அழைக்கப்படுகின்றது
A.
abiotic resources
உயிரற்ற வளங்கள்
B.
biotic resources
உயிரியில் வளங்கள்
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
B. biotic resources
உயிரியில் வளங்கள்
3.
All resources that have been directly provided by natural resources ( True or False ) ?
இயற்கையிலிருந்து நேரடியாகப் பெறப்படும் அனைத்து வளங்களும் இயற்கை வளங்கள் எனப்படும் (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
4.
All Nonliving things are called ___________
உயிரற்ற அனைத்து வளங்களும் ______________ என்று அழைக்கப்படுகின்றது
A.
biotic resources
உயிரியில் வளங்கள்
B.
May be
இருக்கலாம்
C.
abiotic resources
உயிரற்ற வளங்கள்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
C. abiotic resources
உயிரற்ற வளங்கள்
5.
_____________ are being used at present.
தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் ______________எனப்படுகின்றன
A.
actual resources
கண்டுபிடிக்கப்பட்ட வளங்கள்
B.
potential resources
மறைத்திருக்கும் வளங்கள்
C.
renewable
புதுப்பிக்கக்கூடிய
D.
non-renewable
புதுப்பிக்க இயலாதது
ANSWER :
A. actual resources
கண்டுபிடிக்கப்பட்ட வளங்கள்
6.
____________are not utilized at present.
தற்போது பயன்பாட்டிற்கு வராத வளங்கள் __________________ எனப்படும்
A.
Natural resources
இயற்கை வளங்கள்
B.
potential resources
மறைத்திருக்கும் வளங்கள்
C.
actual resources
கண்டுபிடிக்கப்பட்ட வளங்கள்
D.
Universal Resources
உலகளாவிய வளங்கள்
ANSWER :
B. potential resources
மறைத்திருக்கும் வளங்கள்