Social Geography TNPSC Group 1 Questions

Social Geography MCQ Questions

1.
The delta which is known as granary of south india is _________
தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா ____________
A.
cauvery delta
காவிரி டெல்டா
B.
mahanadi delta
மகாநதி டெல்டா
C.
godavari delta
கோதாவரி டெல்டா
D.
krishna delta
கிருஷ்ணா டெல்டா
ANSWER :
A. cauvery delta
காவிரி டெல்டா
2.
Human geography is the branch of geography dealing with human activity affects or is influenced by the nature. (True or False ) ?
மானுடவியல் என்பது மனிதர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இயற்கையின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன அல்லது கட்டுப்படுத்தப்படுகின்றன என்பது பற்றிய புவியியலின் ஒரு பகுதியாகும் (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
3.
Second staple food of the people of tamilnadu is __________
தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர் _________
A.
pulses
பருப்பு வகைகள்
B.
millets
சிறுதானியங்கள்
C.
oilseeds
எண்ணெய் வித்துக்கள்
D.
rice
நெய்
ANSWER :
B. millets
சிறுதானியங்கள்
4.
A major hydro-electric power project of tamilnadu is __________
தமிநாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம் ____________
A.
mettur
மேட்டூர்
B.
papansam
பாபநாசம்
C.
sathanur
சாத்தனூர்
D.
thungabahdra
துங்கபத்ரா
ANSWER :
A. mettur
மேட்டூர்
5.
Number of major and minor ports in tamilnadu are __________
தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை ___________
A.
3 and 15
3 மற்றும் 15
B.
4 and 15
4 மற்றும் 15
C.
3 and 16
3 மற்றும் 16
D.
4 and 15
4 மற்றும் 15
ANSWER :
A. 3 and 15
3 மற்றும் 15
6.
Agriculture of tamilnadu constitutes ____________% of its economy
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு ______________சதவிகிதத்தை வகிக்கிறது
A.
21
B.
50
C.
70
D.
10
ANSWER :
A. 21