Social Geography TNPSC Group 1 Questions

Social Geography MCQ Questions

7.
Sathanur dam is constructed across the river ___________
சாத்தனூர் அணை _____________ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது
A.
ganga
கங்கை
B.
brahmaputra
பிரம்மபுத்திரா
C.
godavari
கோதாவரி
D.
thenpennai
தென்பெண்ணை
ANSWER :
D. thenpennai
தென்பெண்ணை
8.
___________is the third largest airport in india after mumbai and delhi .
மும்பை மற்றும் டில்லியை அடுத்த இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ___________ஆகும்
A.
domestic air services
உள்நாட்டு விமான சேவை
B.
international air
services சர்வதேச விமான சேவை
C.
chennai international airport
சென்னை சர்வதேச விமான நிலையம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
C. chennai international airport
சென்னை சர்வதேச விமான நிலையம்
9.
The difference between the value of exports and imports is called ___________
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளுக்கு இடையிலுள்ள வேறுபாடு _______________என அழைக்கப்படுகிறது
A.
negative trade
எதிர்மறை வர்த்தகம்
B.
stock market
பங்குச் சந்தை
C.
none of above
இதில் எதுவும் இல்லை
D.
balance of trade
வர்த்தக சமநிலை
ANSWER :
D. balance of trade
வர்த்தக சமநிலை
10.

Karur is called the textile capital of tamilnadu (True or False ) ?
கரூர் தமிழ்நாட்டின் ஜவுளித் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது (சரி அல்லது தவறு ) ?

A.

TRUE
சரி

B.

FALSE
தவறு

C.

May be
இருக்கலாம்

D.

none of above
இதில் எதுவும் இல்லை

ANSWER :

B.FALSE
தவறு

11.

Match the following

List I List II
a) Bauxite 1.) Salem
b) Gypsum 2.) Servaroy hills
c) Iron 3.) Coimbatore
d) Limestone 4.) Tiruchirapalli

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
அ) பாக்சைட் 1.) சேலம்
ஆ) ஜிப்சம் 2.) சேர்வராயன் மலை
இ) இரும்பு 3.) கோயம்புத்தூர்
ஈ) சுண்ணாம்புக்கல் 4.) திருச்சிராப்பள்ளி
A.

a-4,b-3,c-1,d-2
அ-4,ஆ-3,இ-1,ஈ-2

B.

a-2,b-4,c-1,d-3
அ-2,ஆ-4,இ-1,ஈ-3

C.

a-1,b-2,c-3,d-4
அ-1,ஆ-2,இ-3,ஈ-4

D.

a-1,b-3,c-4,d-2
அ-1,ஆ-3,இ-4,ஈ-2

ANSWER :

B. a-2,b-4,c-1,d-3
அ-2,ஆ-4,இ-1,ஈ-3

12.
Tamilnadu occupies fourth position in the country in silk production (True or False ) ?
பட்டு உற்பத்தியில் தமிழகம் நாட்டிலேயே நான்காவது இடத்தில் உள்ளது (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி