Transport and Communication TNPSC Group 1 Questions

Transport and Communication MCQ Questions

1.
In india the first census was carried out in the year ___________
இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ____________ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது
A.
1872
B.
1952
C.
1878
D.
1875
ANSWER :
A. 1872
2.
The percentage of literate people to the total population is termed as literacy rate (True or False ) ?
மொத்த மக்கள் தொகையில் எழுத்தறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கையே எழுத்தறிவு விகிதம் எனப்படும் (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
3.
_________ranks first in the country with a literacy rate of 93.91%
_____________மாநிலம் எழுத்தறிவில் 93.91% பெற்று இந்தியாவின் முதல் மாநிலமாகும்
A.
kashmir
காஷ்மீர்
B.
kerala
கேரளா
C.
assam
அசாம்
D.
gujarat
குஜராத்
ANSWER :
B. kerala
கேரளா
4.
___________form the most important system of road transportation in india
______________ இந்திய சாலைப் போக்குவரத்தின் மிகமுக்கியமான அமைப்பாகும்
A.
state highways
மாநில நெடுஞ்சாலை
B.
international highways
சர்வதேச நெடுஞ்சாலை
C.
national highways
தேசிய நெடுஞ்சாலை
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
C. national highways
தேசிய நெடுஞ்சாலை
5.

National highways authority of india was established in ___________
இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ____________இல் நிறுவப்பட்டது

A.

1990

B.

1991

C.

1994

D.

1988

ANSWER :

D. 1988

6.

The state of meghalaya has no railway network (True or False ) ?
மேகாலயா மாநிலத்தில் இரயில் போக்குவரத்து இல்லை (சரி அல்லது தவறு ) ?

A.

TRUE
சரி

B.

FALSE
தவறு

C.

May be
இருக்கலாம்

D.

none of above
இதில் எதுவும் இல்லை

ANSWER :

B. FALSE
தவறு