Monsoon, Rainfall, Weather and Climate TNPSC Group 1 Questions

Monsoon, Rainfall, Weather and Climate MCQ Questions

1.
Equable climate is also called as the british climate, which is neither too hot nor too cold ( True or False ) ?
சமச்சீர் காலநிலை என்பது பிரிட்டிஷ் காலநிலை என்றும் அழைக்கப்படுகிறது இக்காலநிலை அதிகவெப்பமுடையதாகவோ அல்லது மிகக்குளிருடையதாகவோ இருக்காது (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
2.
Climate is the accumulation of daily and seasonal weather events of a given location over a period of ___________
காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் ___________ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும்
A.
20-25 years
20-25ஆண்டு
B.
40-45 years
40-45ஆண்டு
C.
30-35 years
30-35 ஆண்டு
D.
10- 20 years
10- 20 ஆண்டு
ANSWER :
C. 30-35 years
30-35 ஆண்டு
3.
Mawsynram, the place which receives highest rainfall (1141 cm ) in the world. It is located in ____________
உலகில் மிக அதிக அளவு மழை பெறும் (1141 செ.மீ ) பகுதியான மெளசின்ராம் _________________ அமைந்துள்ளது
A.
london
லண்டன்
B.
Meghalaya
மேகாலயாவில்
C.
japan
ஜப்பான்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
B. Meghalaya
மேகாலயாவில்
4.
Project tiger was launched in april ________with the aim to conserve tiger population in specifically constituted "Tiger Reserves " in india.
புலிகள் பாதுகாப்பு திட்டம் _______இல் தொடங்கப்பட்டது. புலிகளை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடும் புலிகள் பாதுகாப்பகங்கள் தொடங்கப்பட்டன.
A.
1950
B.
1986
C.
1955
D.
1973
ANSWER :
D. 1973
5.
climate of india is labelled as ______________ type.
இந்திய காலநிலை_____________ காலநிலை என வரையறுக்கப்படுகிறது
A.
tropical monsoon
அயனமண்டல பருவக்காற்று
B.
tropical humid
வெப்பமண்டல ஈரப்பதம்
C.
equatorial climate
மத்திய கோட்டுக்காலநிலை
D.
temperate climate
வெப்பநிலை காலநிலை
ANSWER :
A. tropical monsoon
அயனமண்டல பருவக்காற்று
6.
Western disturbances cause rainfall in ____________
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி ____________
A.
tamiladu
தமிழ்நாடு
B.
Kerala
கேரளா
C.
Punjab
பஞ்சாப்
D.
Madhya pradesh
மத்தியப் பிரதேசம்
ANSWER :
C. Punjab
பஞ்சாப்