Monsoon, Rainfall, Weather and Climate TNPSC Group 1 Questions

Monsoon, Rainfall, Weather and Climate MCQ Questions

13.

climate of india is affected by ____________
இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் _____________

A.

Latitudinal extent
அட்ச பரவல்

B.

Altitude
உயரம்

C.

Distance from the sea
கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்

D.

soil
மண்

ANSWER :

C. Distance from the sea
கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்

14.
western coastal plain is narrow ( True or False ) ?
மேற்கு கடற்கரை சமவெளி குறுகியது (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
15.
Natural vegetation refers to a plant community unaffected by man either directly or indirectly. ( True or False ) ?
மனிதனின் நேரடி அல்லது மறைமுகத் தலையீடியின்றி இயற்கைச் சூழலில் வளரும் தாவர இனத்தை இயற்கைத் தாவரங்கள் என்கிறோம் (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
16.
Temperature decreases at the rate of 6.5⁰ C for every________meters of ascent . It is called normal lapse rate.
புவிபரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு _________ மீட்டர் உயரத்திற்கும் 6.5⁰ C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது , இதற்கு வெப்ப குறைவு விகிதம் என்று பெயர்.
A.
2000 m
2000 மீட்டர்
B.
5500 m
5500 மீட்டர்
C.
10000 m
10000 மீட்டர்
D.
1000 m
1000 மீட்டர்
ANSWER :
D. 1000 m
1000 மீட்டர்
17.
which of the following part of india receives the first monsoon in summer ___________
இந்தியாவின் பின்வரும் பகுதிகளில் கோடையில் முதல் பருவமழையைப் பெறும் பகுதி எது ________________
A.
western ghats
மேற்கு தொடர்ச்சி மலை
B.
himalayas
இமயமலை
C.
meghalaya plateau
மேகாலயா பீட பூமி
D.
eastern ghats
கிழக்குத் தொடர்ச்சி மலை
ANSWER :
A. western ghats
மேற்கு தொடர்ச்சி மலை
18.
Most part of india receives rainfall from __________
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் _________________ வரை மலையைப் பெறுகின்றன
A.
march to june
மார்ச் முதல் ஜூன்
B.
june to september
ஜூன் முதல் செப்டம்பர்
C.
august to november
ஆகஸ்ட் முதல் நவம்பர்
D.
november to february
நவம்பர் முதல் பிப்ரவரி
ANSWER :
B. june to september
ஜூன் முதல் செப்டம்பர்