Rivers in India TNPSC Group 1 Questions

Rivers in India MCQ Questions

1.
Cauvery, palar, ponnaiyar,vaigai and thamirabarani are the major rivers of tamilnadu ( True or False ) ?
காவிரி, பாலாறு, தென்பெண்ணை ஆறு மற்றும் தாமிரபரணி ஆகியன தமிழ்நாட்டின் முக்கிய ஆறுகளாகும். (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
2.
Which one of the following rivers is flow into the arabian sea _____________
கீழ்க்கண்டவற்றில் அரபிக் கடலில் கலக்கும் ஆறு எது___________
A.
periyar
பெரியார்
B.
cauvery
காவேரி
C.
chittar
சிற்றார்
D.
bhavani
பவானி
ANSWER :
A. periyar
பெரியார்
3.
The riverine island of srirangam is located between _________and _________branches of cauvery.
ஆற்றுத் தீவான ஸ்ரீரங்கம் மற்றும் ______________ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது
A.
western and eastern
மேற்கு மற்றும் கிழக்கு
B.
northern and southern
வடக்கு மற்றும் தெற்கு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
B. northern and southern
வடக்கு மற்றும் தெற்கு
4.

Match the following

List I List II
a) Winter season 1.) pre-monsoon
b) Summer season 2.) march to may
c) North east monsoon 3.) January and february
d) mango shower 4.) October to december

பொருத்துக

பட்டியல் I பட்டியல் II
அ) குளிர்காலம் 1.) முன் பருவ மழை
ஆ) கோடைக்காலம் 2.) ஜூன் - செப்டம்பர்
இ) வடகிழக்கு 3.) பருவக்காற்று
ஈ) மாஞ்சரால் 4.) அக்டோபர் நவம்பர்
A.

a-3,b-2,c-4,d-1
அ-3, ஆ-2, இ-4, ஈ-1

B.

a-1,b-2,c-3,d-4
அ-1, ஆ-2, இ-3, ஈ-4

C.

a-4,b-3,c-2,d-1
அ-4, ஆ-3, இ-2, ஈ-1

D.

a-2,b-3,c-4,d-1
அ-2, ஆ-3, இ-4, ஈ-1

ANSWER :

A. a-3,b-2,c-4,d-1
அ-3, ஆ-2, இ-4, ஈ-1

5.
Where is sasthamkotta lake also known as queen of lakes located in india___________
இந்தியாவில் ஏரிகளின் ராணி என்று அழைக்கப்படும் சாஸ்தம்கோட்டா ஏரி எங்கே உள்ளது ____________
A.
gujarat
குஜராத்
B.
kerala
கேரளா
C.
karnataka
கர்நாடகா
D.
maharashtra
மகாராஷ்டிரா
ANSWER :
B. kerala
கேரளா
6.

Where is chilka lake is situated ___________
சில்கா ஏரி எங்கே அமைந்துள்ளது __________

A.

between krishna and cauvery
கிருஷ்ணா மற்றும் காவிரி இடையே

B.

between ganga and mahanadi
கங்கை மற்றும் மகாநதி இடையே

C.

mahanadi and godavari
மகாநதி மற்றும் கோதாவரிஇடையே

D.

none of above
இதில் எதுவும் இல்லை

ANSWER :

B. between ganga and mahanadi
கங்கை மற்றும் மகாநதி இடையே