Transport and Communication TNPSC Group 1 Questions

Transport and Communication MCQ Questions

7.
___________are the cheapest for carrying heavy and bulky materials from one country to another.
__________________மலிவான கனமான மற்றும் அதிக அளவிலான சரக்குகளை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எடுத்துச் செல்ல மிகவும் ஏற்றது நீர்வழிப் போக்குவரத்தாகும்
A.
railways
ரயில் பாதைகள்
B.
water ways
நீர் வழிகள்
C.
road ways
சாலை வழிகள்
D.
airways
வான்வழி
ANSWER :
B. water ways
நீர் வழிகள்
8.
India is the second largest ship owning country in asia and ranks 16th in the world .(True or False ) ?
இந்தியா கப்பல் கட்டும் தொழிலில் ஆசியாவில் இரண்டாவது இடத்தையும் உலக அளவில் 16வது இடத்தையும் பெற்றுள்ளது (அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
9.
Air transport in india made a beginning on _________february , 1918.
இந்தியாவில் விமான போக்குவரத்து ____________ பிப்ரவரி 1918, அன்று தொடங்கியது
A.
17th
17 வது
B.
15th
15 வது
C.
18th
18 வது
D.
16th
16 வது
ANSWER :
C. 18th
18 வது
10.
Indian air lines provides the ___________
இந்தியன் ஏர்லைன்ஸ் உள்நாட்டு விமான சேவையை வழங்குகிறது
A.
domestic air services
உள்நாட்டு விமான சேவை
B.
international air services
சர்வதேச விமான சேவை
C.
national government service
தேசிய அரசாங்க சேவை
D.
domestic gas service
உள்நாட்டு எரிவாயு சேவை
ANSWER :
A. domestic air services
உள்நாட்டு விமான சேவை
11.
Air india provides_____________
ஏர் இந்தியா____________ வழங்குகிறது
A.
national government service
தேசிய அரசாங்க சேவை
B.
domestic gas service
உள்நாட்டு எரிவாயு சேவை
C.
domestic air services
உள்நாட்டு விமான சேவை
D.
international air services
சர்வதேச விமான சேவை
ANSWER :
D. international air services
சர்வதேச விமான சேவை
12.
Radio broadcasting in india was started in ___________by the radio club of bombay.
இந்தியாவில் வானொலி ஒளிபரப்பு __________இல் பம்பாய் வானொலி கிளப் மூலம் தொடங்கப்பட்டது
A.
1923
B.
1920
C.
1921
D.
1924
ANSWER :
A. 1923