Social Geography TNPSC Group 1 Questions

Social Geography MCQ Questions

13.
_____________is the top exporter of finished leather goods in the country.
நாட்டிலேயே முடிக்கப்பட்ட தோல் பொருட்களின் ஏற்றுமதியில்___________ முதலிடத்தில் உள்ளது
A.
madurai
மதுரை
B.
vellore
வேலூர்
C.
chennai
சென்னை
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
B. vellore
வேலூர்
14.
Mullaiperiyar dam was built by the british administration in ___________
முல்லை பெரியாறு அணை______________ ல் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது
A.
1895
B.
1896
C.
1888
D.
1990
ANSWER :
A. 1895
15.
Bhavani sagar dam is one of the biggest earthen dams in the country (True or False ) ?
பவானி சாகர் அணை நாட்டின் மண்- கல் கலவையால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும் (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
16.
Which city is known as the manchester of india __________
இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம் எது
A.
coimbatore
கோயம்புத்தூர்
B.
ahmedabad
அகமதாபாத்
C.
rajapalayam
ராஜபாளையம்
D.
kolkata
கொல்கத்தா
ANSWER :
B. ahmedabad
அகமதாபாத்
17.
Eskimos belong to the racial group of mongoloids (True or False ) ?
எஸ்கிமோக்கள் மங்கோலாய்டு இனத்தைச் சேர்ந்தவை (சரி அல்லது தவறு ) ?
A.
TRUE
சரி
B.
FALSE
தவறு
C.
May be
இருக்கலாம்
D.
none of above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
A. TRUE
சரி
18.
Rural settlements are more in _________
கிராமப்புற குடியிருப்புகள் எங்கு அதிகம் உள்ளது __________
A.
canada
கனடா
B.
china
சீனா
C.
india
இந்தியா
D.
chile
சிலி
ANSWER :
C. india
இந்தியா