Electronics and Communications TNPSC Group 1 Questions

Electronics and Communications MCQ Questions

13.
The energy gap between the valence band and the conduction band is called _____.
இணைதிறன் பட்டைக்கும், கடத்து பட்டைக்கும் இடையேயுள்ள ஆற்றல் இடைவெளி, ______ எனப்படும்.
A.
Energy band
ஆற்றல் பட்டை
B.
Valence band
இணைதிறன் பட்டை
C.
Conduction band
கடத்துப்பட்டை
D.
Forbidden energy gap
விலக்கப்பட்ட ஆற்றல் இடைவெளி
ANSWER :
D. Forbidden energy gap
விலக்கப்பட்ட ஆற்றல் இடைவெளி
14.
The energy of the orbiting electrons is measured in _____.
வட்டப்பாதையில் சுற்றும் எலக்ட்ரான்களின் ஆற்றல் ______ என்னும் அலகில் அளவிடப்படுகிறது.
A.
electron volts
எலக்ட்ரான் வோல்ட்
B.
newton
நியூட்டன்
C.
tesla
டெஸ்லா
D.
gram
கிராம்
ANSWER :
A. electron volts
எலக்ட்ரான் வோல்ட்
15.
The forbidden energy gap is approximately _____ in insulators.
காப்பான்களில் விலக்கப்பட்ட ஆற்றல் இடைவெளி தோராயமாக _____ ஆகும்.
A.
1 eV
B.
0.6 eV
C.
6 eV
D.
3 eV
ANSWER :
C. 6 eV
16.

The resistivity of insulators is in the range of _____ Ωm.
காப்பான்களின் மின்தடை எண்ணின் நெடுக்கம் ______ Ωm என அமையும்.

A.

109- 1010

B.

1011 - 1019

C.

102 - 109

D.

103 - 109

ANSWER :

B. 1011 - 1019

17.
For condutors, the resistivity value lies between _____.
கடத்திகளின் மின்தடை எண்ணின் மதிப்பு ______ க்கு இடையே அமையும்.
A.
10⁻³ Ωm and 10⁻¹⁸ Ωm
10⁻³ Ωm மற்றும் 10⁻¹⁸ Ωm
B.
10⁹ Ωm and 10⁻⁸ Ωm
10⁹ Ωm மற்றும் 10⁻⁸ Ωm
C.
10² Ωm and 10⁸ Ωm
10² Ωm மற்றும் 10⁸ Ωm
D.
10⁻² Ωm and 10⁻⁸ Ωm
10⁻² Ωm மற்றும் 10⁻⁸ Ωm
ANSWER :
D. 10⁻² Ωm and 10⁻⁸ Ωm
10⁻² Ωm மற்றும் 10⁻⁸ Ωm
18.
The resistivity value of semiconductors is from _____.
குறைகடத்திகளின் மின்தடை எண்ணின் மதிப்பு ______ க்கு இடையில் அமையும்.
A.
10⁻⁵ Ωm to 10⁶ Ωm
10⁻⁵ Ωm to 10⁶ Ωm
B.
10⁻⁵ Ωm to 10⁻⁶ Ωm
10⁻⁵ Ωm மற்றும் 10⁻⁶ Ωm
C.
10⁵ Ωm to 10⁶ Ωm
10⁵ Ωm மற்றும் 10⁶ Ωm
D.
10⁻⁵ Ωm to 10¹⁶ Ωm
10⁻⁵ Ωm மற்றும் 10¹⁶ Ωm
ANSWER :
A. 10⁻⁵ Ωm to 10⁶ Ωm
10⁻⁵ Ωm to 10⁶ Ωm