The theory of relativity was proposed by whom ?
சார்பியல் கோட்பாடு யாரால் முன்வைக்கப்பட்டது?
Isaac Newton
ஐசக் நியூட்டன்
Thomas edision
தாமஸ் எடிசன்
Albert Einstein
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
Thomas munro
தாமஸ் மன்றோ
The law of conservation of electric charge is a consequence of _____________
மின்னூட்ட அழிவின்மை விதி _____________ இன் விளைவாகும்
Couloumb's Law
கூலம்பின் விதி
Ohm's Law
ஓம் விதி
Gauss Law
காஸ் விதி
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை