Mechanics TNPSC Group 1 Questions

Mechanics MCQ Questions

13.
______ is the rate of change of distance or the distance travelled in unit time.
______ என்பது தொலைவின் மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவு எனப்படும்.
A.
Distance
தொலைவு
B.
Displacement
இடப்பெயர்ச்சி
C.
Speed
வேகம்
D.
Velocity
திசைவேகம்
ANSWER :
C. Speed
வேகம்
14.
Speed is a _____ quantity.
வேகம் ஒரு _____ ஆகும்.
A.
Non uniform
சீரற்ற
B.
Uniform
சீரான
C.
Vector
திசையளவுரு
D.
Scalar
திசையிலி
ANSWER :
D. Scalar
திசையிலி
15.
What is the SI unit of speed?
SI அளவீட்டு முறையில் வேகத்தின் அலகு எது?
A.
ms⁻¹
B.
s
C.
m
D.
l
ANSWER :
A. ms⁻¹
16.
Speed = ______
வேகம் = ______
A.
Time taken / Distance travelled
எடுத்து கொண்ட நேரம் / கடந்த தொலைவு
B.
Distance travelled / Time taken
கடந்த தொலைவு / எடுத்து கொண்ட நேரம்
C.
Time Taken x Distance
எடுத்து கொண்ட நேரம் x கடந்த தொலைவு
D.
Time Taken + Distance
எடுத்து கொண்ட நேரம் + கடந்த தொலைவு
ANSWER :
B. Distance travelled / Time taken
கடந்த தொலைவு / எடுத்து கொண்ட நேரம்
17.
An object travels 16 m in 4 s and then another 16 m in 2 s. What is the average speed of the object?
ஒரு பொருள் 16 மீ தொலைவை 4 நொடியிலும் மேலும் 16 மீ தொலைவை 2 நொடியிலும் கடக்கிறது. அப்பொருளின் சராசரி வேகம் என்ன?
A.
10 ms⁻¹
B.
2.9 ms⁻¹
C.
5.33 ms⁻¹
D.
12 ms⁻¹
ANSWER :
C. 5.33 ms⁻¹
18.
What is the speed of sound?
காற்றில் ஒலியின் வேகம் என்னது?
A.
100 ms⁻¹
B.
125 ms⁻¹
C.
67 ms⁻¹
D.
346 ms⁻¹
ANSWER :
D. 346 ms⁻¹