Motion and Energy TNPSC Group 1 Questions

Motion and Energy MCQ Questions

7.
Motion in a straight line is called _____.
நேர்கோட்டுப் பாதையில் நடைபெறும் இயக்கம் ______ எனப்படும்
A.
Linear motion
நேர்கோட்டு இயக்கம்
B.
Circular motion
வட்டப்பாதை இயக்கம்
C.
Curvilinear motion
வளைவுப்பாதை இயக்கம்
D.
Rotatory motion
தற்சுழற்சி இயக்கம்
ANSWER :
A. Linear motion
நேர்கோட்டு இயக்கம்
8.
Motion of a body moving ahead but changing direction is called _____.
முன்னோக்கிச் சென்றுகொண்டு, தனது பாதையின் திசையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கும் பொருளின் இயக்கம் ______ எனப்படும்.
A.
Linear motion
நேர்கோட்டு இயக்கம்
B.
Circular motion
வட்டப்பாதை இயக்கம்
C.
Curvilinear motion
வளைவுப்பாதை இயக்கம்
D.
Rotatory motion
தற்சுழற்சி இயக்கம்
ANSWER :
C. Curvilinear motion
வளைவுப்பாதை இயக்கம்
9.
Motion in a circle is called is called ______.
வட்டப்பாதையில் நடைபெறும் இயக்கம் _____ எனப்படும்.
A.
Linear motion
நேர்கோட்டு இயக்கம்
B.
Circular motion
வட்டப்பாதை இயக்கம்
C.
Curvilinear motion
வளைவுப்பாதை இயக்கம்
D.
Rotatory motion
தற்சுழற்சி இயக்கம்
ANSWER :
B. Circular motion
வட்டப்பாதை இயக்கம்
10.
Motion of a body about its own axis is called _____.
ஒரு அச்சினை மையமாகக் கொண்டிருக்கும் பொருளின் இயக்கம் ______ எனப்படும்.
A.
Linear motion
நேர்கோட்டு இயக்கம்
B.
Circular motion
வட்டப்பாதை இயக்கம்
C.
Curvilinear motion
வளைவுப்பாதை இயக்கம்
D.
Rotatory motion
தற்சுழற்சி இயக்கம்
ANSWER :
D. Rotatory motion
தற்சுழற்சி இயக்கம்
11.
A body coming back to the same position after a fixed time interval is called _____.
ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஒரு குறிப்பிட்ட காலஇடைவெளியில் முன்னும் பின்னுமாகவோ அல்லது இடம் வலமாகவோ மாறி மாறி நகரும் பொருளின் இயக்கம் ______ எனப்படும்.
A.
Oscillatory motion
அலைவு இயக்கம்
B.
Rotatory motion
தற்சுழற்சி இயக்கம்
C.
Zigzag motion
ஒழுங்கற்ற இயக்கம்
D.
Linear motion
நேர்கோட்டு இயக்கம்
ANSWER :
A. Oscillatory motion
அலைவு இயக்கம்
12.
The motion of a body in a different direction is called _____
வெவ்வேறு திசையில் நகரும் பொருளின் இயக்கம் ______ எனப்படும்.
A.
Oscillatory motion
அலைவு இயக்கம்
B.
Rotatory motion
தற்சுழற்சி இயக்கம்
C.
Zigzag motion
ஒழுங்கற்ற இயக்கம்
D.
Linear motion
நேர்கோட்டு இயக்கம்
ANSWER :
C. Zigzag motion
ஒழுங்கற்ற இயக்கம்