Nature of Universe TNPSC Group 1 Questions

Nature of Universe MCQ Questions

13.
After 300 000 years, the Universe had cooled to about ______ degrees.
300,000 ஆண்டுகளுக்குப் பிறகு, யுனிவர்ஸ் _______ டிகிரிக்குக் குளிர்ச்சியடைந்தது.
A.
3000
B.
1000
C.
2000
D.
1908
ANSWER :
A. 3000
14.
At that stage of the evolution of the Universe, it was filled with clouds of ______ gas.
பிரபஞ்சம் உருவான கட்டத்தில், அது ______ வாயுக்களால் ஆன கூட்டமாகவே இருந்தது.
A.
Hydrogen
ஹைட்ரஜன்
B.
Helium
ஹீலியம்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Oxygen
ஆக்சிஜென்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
15.
The only direct evidence of the Big Bang itself is a faint glow in space, called ______.
பிக் பேங்கின் ஒரே நேரடி ஆதாரம் _______ என்று அழைக்கப்படும் விண்வெளியில் உள்ள ஒரு மங்கலான பிரகாசம் ஆகும்.
A.
Cluster of stars
நட்சத்திரத்திரள்
B.
Telescope
தொலைநோக்காடி
C.
Black hole
கருந்துளை
D.
Cosmic microwave background
காஸ்மிக் நுண்ணலை பின்னணி
ANSWER :
D. Cosmic microwave background
காஸ்மிக் நுண்ணலை பின்னணி
16.
The average distance between the Earth and the Sun is called an ______.
சூரியனுக்கும் இடையிலான சராசரி தூரம் ______ என்று அழைக்கப்படுகிறது.
A.
Light year
ஒளி ஆண்டு
B.
Astronomical unit
வானியல் அலகு
C.
Parsec
விண்ணியல் ஆரம்
D.
Planets
கோள்கள்
ANSWER :
B. Astronomical unit
வானியல் அலகு
17.
Astronomical unit is denoted by _____.
______ என்னும் அலகால் குறிக்கப்படுகிறது.
A.
au
வா.ஆ
B.
a
வா
C.
u
D.
i
ANSWER :
A. au
வா.ஆ
18.
1 au =
1 வா.ஆ =
A.
2.985 x 10⁸ km
2.985 x 10⁸ கிமீ
B.
1.893 x 10⁸ km
1.893 x 10⁸ கிமீ
C.
1.496 x 10⁸ km
1.496 x 10⁸ கிமீ
D.
7.418 x 10⁸ km
7.418 x 10⁸ கிமீ
ANSWER :
C. 1.496 x 10⁸ km
1.496 x 10⁸ கிமீ