Area and Volume TNPSC Group 2 2A Questions

Area and Volume MCQ Questions

13.

The total surface area of cube is 384 m2. Find the side of the cube

ஒரு கனச் சதுரத்தின் மொத்த வளைபரப்பு 384 m2 எனில் அதன் பக்கம் எவ்வளவு

 Group 4 - 2019

A.

3 m

 3 மீ

B.

8 m

8 மீ

C.

4 m

4 மீ

D.

6 m

6 மீ

ANSWER :

B. 8 m

 8 மீ

14.

The volume of a cube is 125 cm3. The surface area of the cube is

ஒரு கன சதுரத்தின் கன அளவு 125 கன செ.மீ. எனில் அதன் புறப்பரப்பளவு எவ்வளவு ? 

 Group 2A - 2014

A.

625 cm2

625 ச.செ.மீ 

B.

125 cm2

125 ச.செ.மீ 

C.

150 cm2

150 ச.செ.மீ 

D.

100 cm2

100 ச.செ.மீ 

ANSWER :

C. 150 cm2

150 ச.செ.மீ 

15.

Three solid metal cubes, whose edges are 6 cm, 8 cm and 10cm are melted and a new cube is made. Find the length of edge of the new cube.

6 செ.மீ., 8 செ.மீ., 10 செ.மீ.   பக்கமுள்ள மூன்று உலோகத்தாலான திண்ம கனசதுரங்கள் உருக்கப்பட்டு ஒரு புதிய கனசதுரம் செய்யப்படுகிறது எனில் புதிய கனசதுரத்தின் பக்கத்தின் நீளம் யாது ?

 Group 1 - 2015

A.

12 cm

12 செ.மீ

B.

24 cm

24 செ.மீ

C.

20 cm

20 செ.மீ

D.

48 cm

48 செ.மீ

ANSWER :

A. 12 cm

12 செ.மீ

16.

The total surface area of a cube is 384 cm2, then its volume is

ஒரு கன சதுரத்தின் மொத்த புறபரப்பு 384 செ.மீ2 எனில் அதன் கன அளவு

 VAO - 2016

A.

521 cm3

521 செ.மீ 3

B.

512 cm3

512 செ.மீ 3

C.

412 cm3

412 செ.மீ 3

D.

421 cm3

421 செ.மீ 3

ANSWER :

B. 512 cm3

512 செ.மீ 3

17.

The number of small cubes with edge 10 cm that can be accommodated in a cubical box of edge 1 m is

1 மீ பக்க அளவு உள்ள கனசதுர பெட்டியில் எத்தனை 10 செ.மீ. பக்க அளவுள்ள கனசதுரங்களை வைக்கலாம் ?

 Group 1 - 2014

A.

10

B.

100

C.

1000

D.

10000

ANSWER :

C. 1000

18.

The breadth, height and volume of a cuboid are 10 cm, 11 cm and 3080 cm3 respectively.

Find the length of the cuboid.

ஒரு கன செவ்வகத்தின் அகலம், உயரம், கனஅளவு முறையே 10 செ.மீ., 11 செ.மீ. மற்றும் 3080 செ.மீ3 எனில் அதன் நீளத்தை கண்டறிக.

 Group 4 - 2016

A.

21 cm

21 செ.மீ.

B.

28cm

28 செ.மீ.

C.

24cm

24 செ.மீ.

D.

30 cm

30 செ.மீ.

ANSWER :

B. 28cm

28 செ.மீ.