Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
NEET
Blog
Reach Us
Login
Tense/Voice-Related Tasks TNPSC Group 2 2A Questions
TNPSC Group 2 2A SYLLABUS
General English - Unit VI: Translation (5 Q)
Word Translation
Sentence Translation
Tense-Related Translation Tasks
Tense/Voice-Related Tasks
Tense/Voice-Related Tasks MCQ Questions
Prev
1
2
3
4
5
Next
1-10
13.
Choose the correct Tense and Voice - Sentence Translation :
The report will have been submitted by tomorrow.
A.
அறிக்கை நாளைக்குள் சமர்ப்பிக்கப்படும்.
B.
அறிக்கை நாளைக்குள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும்.
C.
அறிக்கை நாளைக்குள் சமர்ப்பிக்கப்படவில்லை.
D.
அறிக்கை நாளைக்குள் சமர்ப்பிக்கப்பட்டுவிடும்.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. அறிக்கை நாளைக்குள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும்.
14.
Choose the correct Tense and Voice - Sentence Translation :
The movie is being watched by many people.
A.
அந்த திரைப்படத்தை பலர் பார்க்கிறார்கள்.
B.
அந்த திரைப்படம் பலரால் பார்க்கப்படுகிறது.
C.
அந்த திரைப்படம் பலரால் பார்க்கப்படவில்லை.
D.
அந்த திரைப்படம் இன்று பார்க்கப்பட்டது.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. அந்த திரைப்படம் பலரால் பார்க்கப்படுகிறது.
15.
Choose the correct Tense and Voice - Sentence Translation :
I will write the report tomorrow.
A.
நான் நாளை அறிக்கை எழுதுவேன்.
B.
நான் அறிக்கை எழுதவில்லை.
C.
நான் அறிக்கை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
D.
நான் அறிக்கை எழுதுகிறேன்.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. நான் நாளை அறிக்கை எழுதுவேன்.
16.
Choose the correct Tense and Voice - Sentence Translation :
The flowers were watered by the gardener yesterday.
A.
தோட்டக்காரன் நேற்று மலர்களுக்கு நீர் ஊற்றினார்.
B.
தோட்டக்காரன் இன்று மலர்களுக்கு நீர் ஊற்றினார்.
C.
தோட்டக்காரன் மலர்களுக்கு நீர் ஊற்றவில்லை.
D.
தோட்டக்காரன் மலர்களுக்கு நீர் ஊற்றியுள்ளார்.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. தோட்டக்காரன் நேற்று மலர்களுக்கு நீர் ஊற்றினார்.
17.
Choose the correct Tense and Voice - Sentence Translation :
The meeting had already started when I reached.
A.
நான் சென்ற போது கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
B.
நான் சென்றபோது கூட்டம் இன்னும் தொடங்கவில்லை.
C.
நான் சென்றபோது கூட்டம் ஆரம்பிக்கவில்லை.
D.
நான் சென்ற போது கூட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. நான் சென்ற போது கூட்டம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
18.
Choose the correct Tense and Voice - Sentence Translation :
She will have finished the assignment by next week.
A.
அடுத்த வாரம் அவள் பணியை செய்து கொண்டிருப்பாள்.
B.
அடுத்த வாரம் அவள் பணியை முடிக்கவில்லை.
C.
அடுத்த வாரம் அவள் பணியை செய்து கொண்டிருப்பாள்.
D.
அடுத்த வாரம் அவள் பணியை முடித்துவிடுவாள்.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. அடுத்த வாரம் அவள் பணியை முடித்துவிடுவாள்.
Prev
1
2
3
4
5
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message