Location TNPSC Group 2 2A Questions

Location MCQ Questions

13.
Which of the following lines of longitude is considered for the indian standared time ?
கீழ்க்காணும் தீர்க்கக்கோடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கக்கோடாக உள்ளது எது ?
A.
82 1/2 ⁰ E
82 1/2 ⁰ கிழக்கு
B.
82 1/2 ⁰ W
82 1/2 ⁰ மேற்கு
C.
81 1/2 ⁰ E
81 1/2 ⁰ கிழக்கு
D.
81 1/2 ⁰ W
81 1/2 ⁰ மேற்கு
ANSWER :
A. 82 1/2 ⁰ E
82 1/2 ⁰ கிழக்கு
14.
The total number of lines of latitude are
அட்சக்கோடுகளின் மொத்த எண்ணிக்கை
A.
171
B.
161
C.
181
D.
191
ANSWER :
C. 181
15.
The north - south extent of India is ___________
இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல் ______________
A.
2,500 km
2,500 கி.மீ
B.
2,933 km
2,933 கி.மீ
C.
3,214 km
3,214 கி.மீ
D.
2,814 km
2.814 கி.மீ
ANSWER :
C. 3,214 km
3,214 கி.மீ
16.
Pulicat lake is located between the states of __________
பழவேற்காடு ஏரி_________ மாநிலங்களுக்கிடையே அமைத்துள்ளது
A.
west Bengal and odisha
மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
B.
Karnataka and Kerala
கர்நாடகா மற்றும் கேரளா
C.
Odisha and Andhra Pradesh
ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
D.
Tamil nadu and Andhra pradesh
தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
ANSWER :
D. Tamil nadu and Andhra pradesh
தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
17.
The palk strait and gulf of mannar separate india from _____________
பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா _________ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது .
A.
Goa
கோவா
B.
West Bengal
மேற்கு வங்காளம்
C.
Sri lanka
இலங்கை
D.
Maldives
மாலத்தீவு
ANSWER :
C. Sri lanka
இலங்கை
18.
The southernmost tip, the indira point is a part of ________________
தென்கோடி முனை இந்திரா முனை என்று அழைக்கப்படுகிறது
A.
Nicobar island
நிக்கோபார் தீவு
B.
lakshadweep island
இலட்சத்தீவுகள்
C.
off shore island
மற்ற கடல் தீவுகள்
D.
pitt island
பிட் தீவு
ANSWER :
A. Nicobar island
நிக்கோபார் தீவு