Monsoon, Rainfall, Weather and Climate TNPSC Group 2 2A Questions

Monsoon, Rainfall, Weather and Climate MCQ Questions

7.
_________ helps in quick ripening of mangoes along the coast of kerala and karnataka.
கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு காற்றுகள் உதவுகின்றன
A.
Loo
லூ
B.
Norwester
நார்வெஸ்டர்ஸ்
C.
Mango showers
மாஞ்சரால்
D.
jet stream
ஜெட் காற்றோட்டம்
ANSWER :
C. Mango showers
மாஞ்சரால்
8.
_______________ is a line joining the places of equal rainfall.
இந்தியாவின் காலநிலை ஆக பெயரிடப்பட்டுள்ளது
A.
Isohyets
அயன மண்டல ஈரக் காலநிலை
B.
Isobar
நிலநடுக்கோட்டுக் காலநிலை
C.
Isotherm
அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை
D.
latitudes
மித அயனமண்டலக் காலநிலை
ANSWER :
A. Isohyets
அயன மண்டல ஈரக் காலநிலை
9.
The monsoon Forests are otherwise called as ___________
பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன
A.
Tropical evergreen forest
அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
B.
Deciduous forest
இலையுதிர்க் காடுகள்
C.
Mangrove forest
மாங்குரோவ் காடுகள்
D.
Mountain forest
மலைக் காடுகள்
ANSWER :
B. Deciduous forest
இலையுதிர்க் காடுகள்
10.
Sesahachalam hills, a biosphere reserve is situated in _________
சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்
A.
Tamilnadu
தமிழ்நாடு
B.
Andhra Pradesh
ஆந்திரப் பிரதேசம்
C.
Madhya Pradesh
மத்தியப் பிரதேசம்
D.
Karnataka
கர்நாடகா
ANSWER :
B. Andhra Pradesh
ஆந்திரப் பிரதேசம்
11.

__________ is a part of the world network biosphere reserves of UNESCO
யுனெஸ்கோவின் ( UNESCO )உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது ______________

A.

Nilgiri
நீலகிரி

B.

Agasthiyamalai
அகத்தியமலை

C.

Great Nicobar
பெரிய நிக்கோபார்

D.

Kachch
கட்ச்

ANSWER :

D. Kachch
கட்ச்

12.

Tidal forest are found in and around __________
ஒதக்காடுகள் ___________ இதனைச் சுற்றி காணப்படுகிறது

A.

desert
பாலைவனம்

B.

the deltas of ganga and brahmaputra
கங்கை பிரம்மபுத்ரா டெல்டா

C.

the delta of godavari
கோதாவரி டெல்டா

D.

the delta of mahanadhi
மகாநதி டெல்டா

ANSWER :

B. the deltas of ganga and brahmaputra
கங்கை பிரம்மபுத்ரா டெல்டா