_____________is the top exporter of finished leather goods in the country.
நாட்டிலேயே முடிக்கப்பட்ட தோல் பொருட்களின் ஏற்றுமதியில்___________ முதலிடத்தில் உள்ளது
Bhavani sagar dam is one of the biggest earthen dams in the country (True or False ) ?
பவானி சாகர் அணை நாட்டின் மண்- கல் கலவையால் கட்டப்பட்ட மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும் (சரி அல்லது தவறு ) ?