Evolution of 19th and 20th Century Socio-Political movements in Tamil Nadu TNPSC Group 2 2A Questions

Evolution of 19th and 20th Century Socio-Political movements in Tamil Nadu MCQ Questions

7.
Gulamgiri was written by whom ?
குலாம்கிரி யாரால் எழுதப்பட்டது?
A.
Ram Pandurang
ராம் பாண்டுரங்கன்
B.
R.C Bhandarkar
ஆர்.சி பண்டார்கர்
C.
Jyothiba Phule
ஜோதிபா பூலே
D.
Swami Dayanand Saraswati
சுவாமி தயானந்த சரஸ்வதி
ANSWER :
C. Jyothiba Phule
ஜோதிபா பூலே
8.
Arya Samaj was founded in which year ?
ஆரிய சமாஜம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A.
1875
B.
1876
C.
1877
D.
1898
ANSWER :
A. 1875
9.
Who is the founder of Theosophical society ?
பிரம்ம ஞான சபையை நிறுவியவர் யார்?
A.
Iyotheethasa Pandithar
அயோத்தி தாச பண்டிதர்
B.
H.V Blavatsky
எச்.வி பிளாவட்ஸ்கி
C.
Annie Besant
அன்னி பெசன்ட்
D.
Rajagopalachari
ராஜகோபாலாச்சாரி
ANSWER :
B. H.V Blavatsky
எச்.வி பிளாவட்ஸ்கி
10.
What is the period of Annie Besant ?
அன்னி பெசன்ட்டின் காலம் என்ன?
A.
1847-1922
B.
1847-1933
C.
1907-1933
D.
1847-1937
ANSWER :
B. 1847-1933
11.
Who Established Samarasa vedha Sanmarka sangam ?
சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர் யார்?
A.
Swami Dayanand Saraswati
சுவாமி தயானந்த சரஸ்வதி
B.
Ramalinga Swamigal
ராமலிங்க சுவாமிகள்
C.
Rajaram MohanRoy
ராஜாராம் மோகன்ராய்
D.
Swami Vivekanandha
சுவாமி விவேகானந்தர்
ANSWER :
B. Ramalinga Swamigal
ராமலிங்க சுவாமிகள்
12.
Samarasa vedha Sanmarka sangam was established in
சமரச வேத சன்மார்க்க சங்கம் எப்போது நிறுவப்பட்டது
A.
1866
B.
1865
C.
1864
D.
1863
ANSWER :
B. 1865