Citizenship TNPSC Group 2 2A Questions

Citizenship MCQ Questions

7.
When Pondicherry became a part of India, the Government of India issued the citizenship order, ______.
பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைந்த பொழுது, இந்திய அரசு அம்மக்களுக்கு _____ இல் இந்தியக் குடியுரிமைக்கான ஆணையை வழங்கியது.
A.
1908
B.
1983
C.
1973
D.
1962
ANSWER :
D. 1962
8.
When a person after acquiring the citizenship of another country gives up his/her Indian citizenship, it is called _____
ஒருவர் வெளி நாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரின் இந்தியக் குடியுரிமை அவரால் கைவிடப்படுகிறது. இது _____ ஆகும்.
A.
Termination
குடியுரிமை முடிவுக்கு வருதல்
B.
Renunciation
குடியுரிமை துறத்தல்
C.
Deprivation
குடியுரிமை மறுத்தல்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
B. Renunciation
குடியுரிமை துறத்தல்
9.
When an Indian citizen voluntarily acquires the citizenship of another country; he/she automatically ceases to be an Indian citizen. This is called _____
ஒர் இந்தியக் குடிமகன் தாமாக முன்வந்து வெளிநாட்டின் குடியுரிமையை பெறும் பட்சத்தில் அவரது இந்தியக் குடியுரிமை தானாகவே முடக்கப்படுகிறது.இது _____ ஆகும்.
A.
Termination
குடியுரிமை முடிவுக்கு வருதல்
B.
Renunciation
குடியுரிமை துறத்தல்
C.
Deprivation
குடியுரிமை மறுத்தல்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Termination
குடியுரிமை முடிவுக்கு வருதல்
10.
The citizenship is deprived on the basis of an order of the Government of India in cases involving acquisition of Indian citizenship by fraud, false representation or being disloyal to the Constitution. This is called _____
மோசடி, தவறான பிரதிநிதித்துவம் அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் ஆகியவற்றின் மூலம் இந்தியக் குடியுரிமையை பெறும் ஒருவரின் குடியுரிமையை இந்திய அரசு ஓர் ஆணை மூலம் இழக்கச் செய்கிறது. இது ______ ஆகும்.
A.
Termination
குடியுரிமை முடிவுக்கு வருதல்
B.
Renunciation
குடியுரிமை துறத்தல்
C.
Deprivation
குடியுரிமை மறுத்தல்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
C. Deprivation
குடியுரிமை மறுத்தல்
11.
_____ is the status of belonging to a particular nation by origin, birth basically, it’s an ethnic and racial concept.
பூர்வீகம், பிறப்பு மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெறும் நிலை ______ எனப்படும்.
A.
Citizenship
குடியுரிமை
B.
Nationality
நாட்டுரிமை
C.
Birth rate
பிறப்பு விகிதம்
D.
Death rate
இறப்பு விகிதம்
ANSWER :
B. Nationality
நாட்டுரிமை
12.
Citizenship is granted to an individual by the government of the country when he/she complies with the legal formalities.
சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தனி ஒருவருக்கு வழங்கப்படுவது ______ எனப்படும்.
A.
Citizenship
குடியுரிமை
B.
Nationality
நாட்டுரிமை
C.
Birth rate
பிறப்பு விகிதம்
D.
Death rate
இறப்பு விகிதம்
ANSWER :
A. Citizenship
குடியுரிமை